பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802 திருக்குறட் குமரேச வெண்பா கூரிய சிரிய பேரறிவுக்கு அடையாளம் பிறர்பொருளைப் பிழையாக விழையாமையே யாம். விழையின் அந்த அறிவு பழு காப்ப் பாழ்படுகின்றது. அரிய அறிவின் பயனை இழப்பது வெறியர் செயலாம். வெறி விசிய விபரீதங்கள் விரிகின்றன. இயற்கையான துண்ணறிவும், செயற்கையான கல்வியறி வும் ஒருங்கே பொருந்தி கின்று மனிதனுக்குச் சிறந்த மதிப்பை அருளுகின்றன. அக்க மதிநலம் விதிமுறை கழுவிவரும் அளவே விழுமிய மேன்மையாப்க் கெழுமி வருகிற வழுவின் இழி வுறுகிறது. கெறியும் நீதியும் அறிவுக்கு ஒளியருளுகின்றன. அறிவு என்னும்? என்றது .அவமே பாழாம் என்பதைத் தெளிவுறுத்தி கின்றது. தொனிக்குறிப்பு நுனிக் இனா வுரியது. இழிக்க ஆசையை அடக்கி ஆள்பவனே உயர்க்க அறிஞன்; அதன் வழியே இழிவாய்ச் செல்ல நேர்க்கால் அவன் பேதையா பிழிக்க கைமடைகிருன் கசை படியின் வசை படிகின்றது. னெறிய என்ற து வெறுக்கத்தக்க வெப்ப செயல்களே. பொருள ாசை எறின் அனும் * குப் இழிகொழில்களைச் செய்ய நேர்வன் ஆதலால் அவன் . 1றிகன் என கேர்த்தான். வெறி= அச்சம், ஆவேசம், பயக்கம், பைத்தியம், வெறியாட் டயர்ந்த, (தொல்காப்பியம், புறத் 5) வெறியயர் களன். (கிருமுருகு, 222) வெறியயர் களங்தொறும். (குறுக்தொகை 58) வெறியயர் வியன்களம். (அகம், 242) வெறிஎனக் கடறும். (ஐங்குறு, 243) வெறியுறு நடக்கம். (பதிற்றுப்பத்து, 51) வெறிக்குரவை. m (புறம், 22) வெறிகொண்டாள். (பரிபாடல், 9) வெறியாடும் வெங்களத்து. (சிலப்பதிகாரம், 24) வெறிக்களம் கடுப்ப. (பெருங்கதை, 2, 2, 104) வெறியயர் வெங்களத்து. (காலடியார், 16) வெறியாட்டயர்மன்றம். (தணிகைப்புராணம், நாடு, 46) வெறியன மிழற்றுகின்ற. (இராமா, மிதிலே, 15) வெறி கிலையை இவை நெறிமுறையே விளக்கியுள்ளன.