பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தொன்பதாவது அதிகாரம் பு ற ங் கூட ரு ைம . அஃகாவது எவரையும் புறத்தே இகழ்ந்த பேசாமை. அவல ஆசையால் உள்ளம் சேமாம்; அவமொழியால் வாப் பழுகாம். அவ்வாறு ஆகாமல் மனம் மொழிகளை எவ்வழியும் புனிதமா இனித பேணி வாழுக என உணர்த்துகின்றமையால் வெஃகாமையின் பின் இது இனமாப் இசைக் கின்றது. 181 மாறுசெய்தும் கும்பகன்னன் மாண்புற்ருன் யார்புறமும் கூருன்என் றென்னே குமரேசா-தேறி அறங்கூருன் அல்ல செயினும் ஒருவன் புறங்கடருன் என்றல் இனிது. (*) இ-ள். குமரேசா கொடுஞ்செயலுடைய கும்ப கருணனும் புறங் கூருமையால் என் புகழ் பெற்ருன்? எ னின், அறம் கூருன் அல்ல செயினும் ஒருவன் புறம் கூருன் என்றல் இனிது என்க. அறத்தை பாதும் பேசாதவளுப்த் தீமைகளை ஒருவன் செப் கா.லும் புறத்தே பிறரை இகழ்க். கூருன் என கேளின் மிகவும் பலனிமையாம். இக்கப் பேறு பெற்றவன் பெரியவனுகிருன். சொல்லும் செயலும் மனிதனை அளக் அறியும் கருவி _ளாப் மருவியுள்ளன. அக்க இருவகையும் ஒரு தொகையா அங்கே கெரிய வங்தன. நல்லது கூறி சலம் புரிவது நன்மையாம். அறம் கூருண் = அறம் என்.று வாயாலும் சொல்லாதவளுப். கருன் என்னும் முற்று இதில் எச்சமாப் இசைக்க கின்றது. மும்றை எச்சமா முறைசெயல் ஒசோவழி உம்ற தொடரின் ஒருவினே கருதி. (இயல்) பொருளின் வழியே சொல் பொருக்கி வருகிறது. கூருன் _ெயிலும் என்றது அவனுடைய வாக்கு காயங்களின் போக்கு அறிய சொல்லும் செயலும் பொல்லாத வழிகளிலேயே புல பy_வரினும் புறம் கூறலாகிய ஒன்று இல்லையாளுல் அது _ம் கல்லதே. புறம் பழியாதவன் புண்ணியவாளுகிருன், அல்ல என்றது அறம் அல்லாத பாவங்களை,