பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1100 திருக்குறட் குமரேச வெண்பா மணி மகுடத்தை இழந்து இராவணன் பழிபடித்து போன கிலையைக் கவி இவ்வாறு காட்டியுள்ளார். இழிவான செயலில் இறங்கினமையால் புகழ் இழந்து உயிரோடு செத்தவளுப்த் துய ரோடு போயுள்ளான். அப் போக்கு இங்ஙனம் நோக்க வந்தது. தரும நீர்மை கழுவி அரிய காரியங்களைச் செய்து வருட வரே புகழுடையாாய்ப் பெருமை அடைந்து வருகிரு.ர். பொன் அறும் உடலால் பொன்ருத புகழை என்ருகப் பொருங்க கேர்ல் தவர் என்றும் கிலேயாய் எவரும் போற்ற கின் அ திகழ்கின்கும். பொன்றும் இவ் வுடலின் பொருட்டு என்றும் நிற்கும் இரும் புகழ் இன்று நீர்கழிந் தீர்களால் குன்றின் மேல்குடை வேந்திர் காள். (சூளாமணி, அரசியல் 227 ) புகழ் என்றும் நிற்கும்; பொன்றும் உடலைக் கொடுக்கே லும் அதனைக் கொள்ள வேண்டும் என்று ஒரு விான் இங்க . கூறியுள்ளான். உயிர்க்கு உறுதி புரிவதே உத்தம விாம். அறிவுடைய மனிதப்பிறவியை அடைந்தவன் ஆன்ம ஊகிய மான புகழை அடைய வேண்டும்; இல்லையாளுல் கல்லோர் பல ரும் பழிக்க நேர்வர். அவ்வாறு பழிப்பவரை கோகலாகாது; தன் பிழையை உணர்ந்து கிருக்கிப் புகழ்பெற முயல்வதே உயர் கலமாம். எள்ளி இகழப் ப்டாமல் உள்ளி உயருக. கம் கோவார் = தம்மை கோவாதவாாய். கோவாள் என்கம் எதிர்மறை முற்று இங்கு எச்சமாய் கின்றது. தம்மை கிங்கை செய்தாாாகப் பிறரை கொங்து கொள்ளாமல் தம்மையே கொங்து கொண்டு காமே தெளிந்து புகழ்பட வாழுக வ வழுத்தியுள்ளார். வசை கோாமல் இசையோடு சேர்க. நோவார் கோவது எவன்? என்ற தல்ை புகழ் புரியாவழி எவ்வழியும் அவ்வாழ்வு தாழ்வாய் கோசுலுடைய தாம் என்பது நேரே தெரிய கேர்த்தது. கோவுருமல் கின்று வாழுக. என்றும் நிலையாய் இருப்பது கிர்த்தியே இன்றே அதை நீ இயற்றென்று---நன்றறிந்த சான் ருேர் மொழிந்த தகவுரையைப் பேணிநீ வான் தோய் புகழோடு வாழ்.