பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1101 இதனை ஊன்றி உணர்ந்து உறுதி கானுக. புகழ் தோய வாழாதவர் இகழ்தோய நேர்வர். இது உல. ான் பாலும் இளவெளிமான் இடமும் தெளிவாய் கின்றது. ச ரி த ம் 1 உலகன் என்பவன் சோழ நாட்டிலே ஆங்கூர் என்னும் மரில் இருந்தவன். பொருள் வளம் மிகுந்திருந்தும் அருள்கலம் பாதும் இல்லாமல் மருளய்ை மதங் கொண்டிருந்தமையால் யா ரும் இவனே மதியாமல் யாண்டும் இகழ்ந்து வங்கார். யாருக்கும் பாதும் உதவாமல் இழிவான வழிகளிலேயே பழகி வந்த இவன் .rat( இரட்டையர் என்னும் புலவர் இருவர் ஒருநாள் வங்தார்ני பெரிய செல்வன் என்று கரு தி அரிய கவிகளை இவன் முன் பாடி னுர். சிறக்க புலவர்களான அவருடைய பாடல்களைக் கேட்டும் இவன் மகிழ்ந்து உபசரியாமல் அகங்கையாய் மாறுபட்டிருக் கான். புலையான இவனது மடமையையும் கொடுமையையும் அறிந்து அவர்மனம் மிக வருக்கினர். அருமைதெரியா மூடனிடம் வந்தோமே என்று கொங்து வசையாகக் கவி ஒன்று பாடினுள். முடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா--- ஆடகப்பொற் செந்திருவைப் போல் அணங்கைச் சிங்காரித்து என்ன பயன் அந்தகனே நாயகன்ஆ ல்ை. (இரட்டையர்) உள்ளம் கொங்கு எள்ளி இகழ்ந்து இவ்வாறு அவர் சொல் விப் போளுர். அந்தப் பாவலர் பழிமொழியால் இவன் விழிஒளி இழந்தான்; அழி துயருழந்து அவலமாய் அழிந்து ஒழிக்கான். ச ரி க ம் 2 இளவெளிமான் என்பவன் நல்ல செல்வக் குடியில் பிறந்த வன். வெளிமான் என்னும் குறுநில மன்னனுடைய தம்பி. அங்க வள்ளலோடு உடன் பிறந்திருந்தும் இவன் எள்ளலோடு இழிக் இருந்தான். ஈயாத உலோபி ஆதலால் யாரும் இவனைப் பாவி என்று பழித்து வந்தார். பெருஞ்சித்திரனர் என்னும் பெரிய ாங்கப் புலவர் ஒருநாள் இவன்பால் வந்தார். அவருடைய பெரு மையை உணர்ந்து மரியாதை செய்யாமல் கருமியான இவன் காவாயிருக்கான். அவர் விரைவாய் வெளி ஏறிப் போனுர். கும,