பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 102 திருக்குறட் குமரேச வெண்பா னனைக் கண்டார். அந்த வள்ளல் உள்ளம் உவந்து இவயை வணங்கி உபசரித்து விருந்து புரிந்து பெரும் பரிசில்களை உரிமை யோடு புகழ்ந்து தந்தான். அவன் கந்த யானே முதலிய பெரிய சன்மானங்களோடு மீண்டு வந்த அவர் இவனுடைய ஊரையடைக் தார். அருகே ஒரு சோலையில் கங்கியிருந்து ஒலையில் ஒரு கவி எழுதி இவனுக்கு அனுப்பினர்: :இழவனே! என் போன்ற கவி அரசரை ஆதரித்தருளப் புவி அரசர் சிலர் உளர்; அவ் வுண்மை யை என்ளுேடு வந்துள்ள யானே முதலிய பெரிய பொருள்க ளால் நீ தெரியலாம்; பழிபட வாழ்வது பாழ்: இனிமேலாவது தெளிவுடையணுய் ஒளி பெறுக’ என்னும் பொருளுடையகை இவனிடம் வழியோடு அனுப்பி விட்டு அவர் வழியே போயினுள். இரவலர் புரவலே நீயும் அல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காணினி நின் ஊர்க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானை எம் பரிசில் கடுமான் தோன்றல் செல்வல் யானே. (புறம் 162) இவ்வாறு இகழ்ந்து கூறிவிட்டு அவர் விாைந்து சென்ருர். கடுமான் தோன்றல் என்றது கொடுமையான மிருகங்களுக்குக் தலைவனே! என்.று குறிப்பால் இகழ்ந்த படியாம். புலவர் எள்ளி இகழ்ந்து போகவே பலரும் இவனே இகழ்வாப் பழித்துவந்தார். இகழ்ச்சி நிலைகளை எண்ணி உள்ளம் கொந்து இவன் உளைந்திருக் தான். புகழ்பட வாழாதார் இகழ்வுகள் பட்டு இழிந்து வருந்து வர் என்பதை உலகம் காண இங்த இருவரும் உணர்த்தி கின்ருர். இனிய நீர்மையும் ஈகையும் இன் புகழ்க் கனியை ஈனும் கரவும் கடுமையும் துனியுறும் பழித் தோமினை நல்குமே புனித மான புகழினைப் போற்றுக. இனிய புகழினை எய்தார் இழிந்து துனியுழந்து நிற்பர் தொடர்ந்து. இகழ் படியாமல் புகழ் படிக.