பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 106 திருக்குறட் குமரேச வெண்பா விம்மிமின் நுழிைமருங்கு ஒசிய விங்கிய கொம்மைவெம் முலையினய் குதலே மென்மொழிச் செம்மைய அருமகப் பெருத திமையோர்க்கு இம்மையும் மறுமையும் இன்பம் இல்லையால். (நைடதம்) கைதவந்தான நீக்கிக் கருத்தில் கறை அகற்றிச் செய்தவந்தாம் எத்தனையும் செய்தாலும்---மைதிர் மகப்பெரு மாநுடர்கள் வானவர்தம் ஊர்க்குப் புகப்பெருர் மாதராய் போந்து. (நளவெண்பா) மகவைப் பெருதவர் இருமையும் இன்பம் இலாாய்ச் சிறு மையுறுவர் என இவை குறித்துள்ளன. இத்தகைய எச்சம் இசைக்கு ஈண்டு இனமா யிசைக்து உயர்வாய் வந்துளது. சந்ததி இல்லையேல் அந்த மனிதன் கிந்தையுறுகிருன். உலக வாழ்வுக்கு மகவுபோல் உயிர் வாழ்வுக்கு இசை. பெறுதல் என்னும் குறிப்பால் மகவையே எச்சம் ஈண்டு உணர்த்தியுளது. எச்சம் இன்மை ஒச்சம் ஆகிறது. இசை இன்மை வசை ஆகிறது. பெருமிதம் உனக்கேன் பிள்ளைப் பேறற்ற பாவிநி என் அருமை நன் மகனல் அன்ருே இருமையும் அடைவாய் என்னப் பெரிது நாண் அடைந்து மேலேக் காயினும் பிள் ஆளப்பேறு தருதவம் புரிவேன் என்னுத் தனபதி தவமேற் செல்வான். (திருவிளையாடல்). பிள்ளைப் பேறுடையவள் பெருமையும், அது இல்லாதவ னது சிறுமையும் இதனுல் தெரிய வந்தன. பிள்ளை இல்லாக பாவி என்று எள்ளி இகழவே அதனேப் பெறவுரிய தவம் புரியப் போயினன். நல்ல பிள்ளை நல் வினையால் வருகிறது; நல்ல புகழ் கல்ல செயல்களால் விளைந்து எல்லையில்லாத இன்பம் தருகிறது. == பிற உயிர்களுக்கு இதமாய் உபகாரம் செய்வதால் இசை உண்டாகிறது. இனிய உதவி புரிபவனே உலகம் உரிமையா உவந்து புகழ்ந்து எவ்வழியும் வியந்து போற்றி வருகிறது. எய்யா நல் இசைச் செவ்வேல் சேஎய். (திருமுருகு) அளவிடலரிய இசையுடையான் என முருகப் பெருமானே இவ்வாறு உரிமையோடு கக்கிார் துதித்துப் போற் றியிருக்கிரு.ர்.