பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1107 தம்மைப் பெற்றவன் துஞ்சினும் காம் துஞ்சாமல் எஞ்சி கின்று அவனுடைய பேரை மகவும் புகழும் சீரா விளக்கி வரும் ஆயினும் முன்னகினும் பின்னதே கெடிது நின் அறு பெரிதும் நிலையாய்த் துலக்கியருளும்; ஆகவே மகவினும் இசையே மிகவும் மகிமையுடைய காம். இசைபெற இசைக்க வாழ்வே இருமையும் பெருமையாய் இன்பம் பெறுகிறது. வாழ்வின் எழில்ஒளி புகழ், அது இல்லையேல் அவ் வாழ்வு இருள்படிக்க மருள். வசை யுருத -படி புகழை வளர்த்து இசையுடன் உயர்ந்து இன்பமாய் வாழுக. இசை பெற்றவர் பேர் திசை மெச்சிய சீரோடு சிறந்து வருகிறது. இது, அதியமான் முதலியோர்பால் தெரிய கின்றது. ச ரி த ம் 1 அதியமான் சிறந்த மகிமான். உயர்ந்த கொடையாளி. அருங்திறலாண்மையோடு பெருக்ககைமையும் கிறைங்கிருக்க இவன் திருக்கிய பண்புடன் யாவருக்கும் உதவி புரிந்து வங் தான். இவனுடைய உண்மை திண்மை தண்மை வண்மைகளை வியந்து புலவர்கள் பலர் உவந்து புகழ்ந்து பாடியுள்ளனர். ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம் பல நாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ அணிபூண் அணிந்த யானை இயல்தேர் அதியமான் பரிசில் பெறு உம் காலம் நீட்டினும் நீட்டாது ஆயினும் யானே தன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் தது.அது பொய்யா காதே; அருந்தே மாந்த நெஞ்சம் வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே. (புறம், 101) இப் பெருந்தகையின் ஈகையின் இயல்பை ஒளவையார் இவ்வாறு பாடியுள்ளார். வக்கவர் எவர்க்கும் எப்பொழுதும் இவன் உள்ளம் உவந்து உதவி வந்துள்ளதை இதனுல் உணர்ந்து கொள்கிருேம். அதியமான் பரிசில் அருள் கலம் உடையது: உறுதியானது என்று உவந்து புகழ்த்திருக்கிருள். ஈகையால் எய்திய இவனது இசை திசைகள்தோறும் பாவி கின்றது. ச ரி க ம் -2 பள்ளி கொண்டான் என்பவன் பாண்டி காட்டிலே நெடுங்