பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

830 திருக்குறட் குமரேச வெண்பா அறம் இருமையும் இன்பம் தரும் பெரு மகிமையுடையது. அதனை மறந்தும் பேசான்; யாண்டும் பாவங்களையே மூண்டு செப்து வருவான். கரும விரோதியான இவன் கொடிய பாவி யாப் நெடிய பழி உயரங்களையே அடைய நேர்வான். அவ்வாறு அழிகேடுகளை அடையாமல் இவன் தப்பி உப்தற்கு உரிய ஒரு வழியுளது. அது இங்கே விழி தெரிய வங்கத. அந்த அரிய நெறியின் பெயர் புறங் கூருமை. இந்த மவுனம் இனிய மகிமை, புறம் கூறல் என்ப காணுத இடத்தில் பிறரை இகழ்ச்து பேசுதல். புறம்= பக்கம். அயலே பழிக்கக்கூறும் இந்த இழி செயல் மிகவும் ஈனம் ஆதலால் கொடிய பாவம் செடிய كما سے என்று கடுமையா_லோர் இகனை மிகவும் இகழ சேர்ந்தனர். தருமத்தை மறக்க பாவங்களைச் செய்தாலும் மனிகன் புறங்கூறலாகாது. புறங் கூருமை என்னும் புனித நீர்மையில் அரிய பெரிய புண்ணியம் மருவியுளது. இதனை விரதமாக ஒருவன் தழுவி ஒழுகிவரின் அறங்கள் எல்லாம் அவனிடம் ஒருங்கே வந்து குழுமி நிற்கும். கோள் ஒன்று ஒழியின் கோடி கலமாம். ஒருவன் அறம் பல பேசி கலம் பல செய்யினும் புறங்கூறு வான் ஆயின் அவன் புண்ணியவான் ஆகான். புண்ணியம் என் பது புறம் பேசாமையே. பிறருடைய கண்ணியம் குறைந்தபட மறைந்து பேசுகின்றவன் எவ்வழியும் இழிந்தே படுகின்ருன். அறம் கூருமையும் அல்ல செய்தலும் பொல்லாத குற்றங் கள் ஆதலால் அவற்றை இணைக்கக் காட்டிப் புறம் கூருமை ஆகிய நல்ல குணத்தின் பெருமையை ஈண்டு உணர்த்தியிருப்பது ஒர்ந்துசிக்திக்கவுரியது. அயலே இகழாதவன் இயல்பாஉயர்கிருன். மனிதன் சிறக்க அறிவுடையவன்; அவனுடைய கா. அறம் கூறவே அமைந்தது; அது கொண்டு புறம் கூறலாகாது. அறம்.கடறும் காவென்ப காவும், செவியும் புறம்கடற்றுக் கேளாத என்ப-பிமன்காரத்து அற்றத்தை கோக்காத கண் என்ப யார்மாட்டும் செற்றத்தைத் தீர்ந்ததாம் கெஞ்சு. (அறநெறிச்சாரம், 202) காக்கு செவி கண் மனம் ஆகிய இவை புனித நிலையில் பொருக்தி வரும் அளவே இனியனவாகின்றன; புறத்திரியின்