பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1109 மலர்ந்து உவந்து உபசரித்து உதவி புரிவதே வாழ்வின் பயனப் காளும் இவன்பால் வளர்ந்து வந்தது. ஒளவையாரை ஒருமுறை இவன் கண்டான். உள்ளம் உவந்த உபசரித்து அழைத்து வந்து விருந்து புரிந்து பனிங் து போற்றிஞன். சோமன் யார்க்கும் சம நிதி என்று அக்தக் கல்விச் செல்வி இந்த கல்லவனே வாழ்த்திப் போளுள். பொல்லாக உலோபிகளான புல்லர் சிலரி டம் போய் அல்லலுழந்து உள்ளம் கொக்கபோது இவ் வுபகாரி யின் நல்ல நீர்மைகள் அக் கிழவியின் உள்ள க்கை உருக்கின. அதுபொழுது 33 பாட்டும் வந்தது. அது அயலே வருகிறது. நிழல் அருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன் கழல் அருமை வெவ்வினேயில் காண் மின்---பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் சோமன் கொடை அருமை புல்லரிடத் தே அறிமின் போய். (ஒளவையார்) 獸 சோ. லுடைய கொடையின் கீர்மை சீர்மைகளை இவ்வாறு அலக்கியுள்ளார். இதில் குறித்துள்ள உவமைகள் கூர்ந்து ஒர்ந்து சிங்கிக்க வுளியன. இனிய நிழல், ஈசன் கழல், கிருக்குறள் காலடியா ர், இங்கு வந்திருக்கின்றன. எவர்க்கும் இனியன்: அடுக் தவர் துயர் ர்ேத்து அருள்பவன்; பொய்யா மொழியினன்; கல்ல உறுதி கலங்களையுடையவன் என்பது கருதியுணரவங்தது. இசை என்னும்எச்சம் பெறுவதே வாழ்வின் பயன்; அவ்வாறு பெற்றவரே உயர்ந்த மேன்மையாளர் என்பதை இவர் உணர்த் கியுள்ளனர். புகழுடைய வாழ்வுடையான் புண்ணியவான் இன்றேல் இகழுடைய வைன் இழிந்து. வசையுருமல் இசை பெ. க. 239. பண்டைவளம் குன்றியதிப் பாரேன் நரகண்ேமுன் கொண்டிருந்த போது குமரேச்ா-கொண்ட வசையிலா வண் பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். (9) இ-ள். குமரேசா நரகாசுரனைக் காங்கயிருக்க காலத்தில் இக் கில்வுலகம் என்வளம் குன்றியிருந்தது? எனின்,இசை,இலா யாக் கை பொறுத்த கிலம் வசை இலா வண்பயன் குன்றும் என்க.