பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 110 திருக்குறட் குமரேச வெண்பா புகழ் இல்லாத உடம்புகளைத் தாங்கிய நிலம் பழி இல்லாக கல்ல விளைவுகளை கல்காமல் புல்லிகாய் இழிந்து கிற்கும். இசை என்னும் எச்சம் பெருவிடின் மனிதனுக்கு அது பெரியவசை என்று முன்னம் குறித்தார்; அங்க வசை படிங் கால் மக்கள் பாவிகளாய் இழிந்து பழி மிகப் படுவர்; அவர் உள்ள காடும் பீடு அழிந்து பிழைபடும் என இதில் உரைக்கின்ருர். நிலம் வளம் சுரங்து வருவது மழையில்ை; வானம் மழை பொழிவது தானம் தவம் முதலிய புண்ணிய நீர்மைகளால். மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை மழையும் தவம் இல்லார் இல்வழி இல்லை. (நான்மணி,491 நல்லார்க்குப்பெய்யும் மழை எல்லார்க்கும். (பழமொழி) பழிபடியாத விழுமிய ர்ேமையர்க்கே மழை கிழைமையாய்ப் பொழியும் என்பதை இவை தெளிவு.அத்தியுள்ளன. மக்களிடம் தீமைமிகுந்து வரின் கன்மையான மழை தக்கபடி பெய்யாது. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். (குறள்,கொடுங்கோல்9) மன்னவன் நீதிதவறினுல் வானம் மழைபெய்யாது என் அனும் இது "ஈண்டு உன்னியுணா வுரியது. உ ை = மழை, புகழ்வழியில் புகாமல் பழி கிலையில் மக்கள் இழியளிேன் மழை சரியாய்ப் பொழியாது; நிலவளம் குன்றும் அழிதுயாங்க ளே யாண்டும் பெருகும் என்பது தெரிய வந்தது. இசைஇலா மக்கள் என்மைல் யாக்கை என்றது பழியின் இழிவை நோக்கி. இசையை இழக்கவன் உயிர் இருக்கும் ஒரு பயனுமின்றிச் செத்த சவமாய்த் கிரிந்து வருதலால் அக்க இழி வரவு இங்த உரையால் இங்கு நன்கு தெரிந்து கொள்ள வக்கது. யாக்கை என ஒருமையில் கூறியது, பழியாளன் ஒருவன் இருக்காலே போதும் அக்க ஊரும் காடும் இழிவடைந்துபடும் என்பது கருதி. வசை படிந்தவன் வசவுகள்படிந்து அழிகிமூன். இசையுடையவன் இம்மையும் மறுமையும் பெருமையாய் எவ்வழியும் கிவ்விய இன்பங்களைப் பெற்று மகிழ்கின்மூன். அதனை இழந்தவன் யாண்டும் இழிந்து அவலமுறுகின்மூன்.