பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1111. இவண் இசையுடையோர்க்கு அல்லது அவனது உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை. (புறம், 50) இவ் வுலகில் புகழ் உடையவர்க்கே தெய்வ உலகில் இடம் உளது; இசை இல்லாதவர்க்கு அங்கே யாதும் இடம் இல்லை என மோசிகீரனர் என்னும் சங்கப்புலவர் இங்கனம் கூறியுள்ளார். அறிவுள்ள மனிதப் பிறப்பில் வந்தும் தன் உயிர்க்கு உறுதியான உயர்கலனைச் செய்து கொள்ளாமல் ஒழிவது அவ அணுக்கு வெய்ய பழியாம். வசை படிந்து வாழ்வதை ఎ9°4 .5-7 קלציה கல்லது. இசை யில்லாகவன் செத்தால் வசையில்லாத வண் பயனே கிலம் வழங்கியருளும். மற்ற உயிரினங்கள் சுகமாய் வாழ்ந்து வரும். வசையாளன் ஒழியவே வையம் உயர்கிறது. உணர்வுடைய மனிதன் ஏதேனும் நன்மை செய்து புகழு டன் வாழ வேண்டும். அங்க வாழ்வே வாழ்வாம். அவ்வாறு இசையோடு வாழவில்லையானுல் அவன் வசையோடு தாழ்கிருன். பன்றியும் உண்ணுகிறது; உறங்குகிறது; குட்டிகளைப் போடுகிறது. மனிதனும் உண்டு உடுத்திப் பெண்டுகளோடு கூடிப் பிள்ளை களைப் பெ.அகிருன். இங்த அளவிலேயே கின்ருல் அங்கப் பன்றிக்கும் இவனுக்கும் என்ன வேற்றுமை? ஏதேனும் புகழ் அடைக்கபோதுதான் மனிதன் உயர்வடைந்து வருகிருன். நொறுங்கு பெய்து ஆக்கிய கூழாரவுண்டு பிறங்கிரு கோட்டொ டு பன்றியும் வாழும் -- அறம்செய்து வாழ்வதே வாழ்க்கை; மற்றெல்லாம் வெறும்பேழை தாழ்க் கொளிஇ அற்று. (அறநெறி 78) இழிக்க மிருகம் போல் கழிந்து போகாமல் புகழும் புண் னிையமும் பொருங்கி வாழுக என மனிதனுக்கு இது மதி கூறி யுள்ளது. இசை எய்திய வாழ்வு எழில் ஒளி வீசுகிறது. புகழ் படியாகவன் பழிபடிந்து இழிவு.அகிருன். வையமும் அவனே வைது வருங்துகிறது. இது காகன்பால் அறிய நின்றது. ச ரி க ம் . இவன் கானவர் தலைவன். சோதிதம் என்னும் நகரில் இருந்து அரசு புரிந்தவன். இவனுடைய மனைவி பெயர் கசேரு. அவளோடமர்ந்து இனிய போகங்களை நுகர்ந்து வங்தான். அவ்