பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1112 திருக்குறட் குமரேச வெண்பா வளவோடு அமையாமல் இளங்குமரிகள் பலரை வலிங்து கவர்ந்து கலிங்து கலந்து காமக்களிப்பில் மூழ்கிக் கிடந்தான். இவனுடைய கொடுமையை அஞ்சி யாவரும் நடுங்கினர். தேவரும் அடங்கி ஒடுக்கினர். நீதிமுறைகள் யாதும் இல்லாமல் யாண்டும் தீதுகள் புரிந்து வங்கமையால் மாக்தர் யாவரும் ம.முகி கொங்தனர். கொடிய பஞ்சங்கள் நாட்டில் கெடிது கோன்றின. நில மகளும் கிலைகுலைந்து திருமாலை கினேங்து நெடிது முறையிட்டாள். தேவ ரும் மாயவினிடம் போய் இத் தீயவனுடைய திய கொடுமை களைக் கூறினர். மாயவன் விரைந்து வந்து போராடி இக் யே வனை அழித்து ஒழித்தான். இவன் அழிந்து ஒழிக்க அன்அ. உலகம் உவந்து மகிழ்ந்தது. மாந்தர் எல்லாரும் மகிழ்ச்சி மீதுார்ந்து எண்ணெய் நீராடி நல்ல ஆடைகள் புனேக்து உயர்ந்த உணவுகளை உண்டு உல்லாச வினுேதமாய் இவனுடைய அழிவு காளை ஒரு திருவிழாவாக் கொண்டாடினர். அதுதான் தீபாவளி என்று இன்றும் எங்கும் வழங்கி வருகிறது. இவன் மடிக்க போது பூமிதேவி கிருமாலை வியந்து புகழ்ந்து உவந்து போற்றினுள். உயிரினங்கள் துயர் நீங்கி மகிழ்ந்தன. தகைசால்நில மகள் அவ்வழி தண்டாமரை மயில்சேர் அகன் மார்வனைப் பணிந்து ஏத்தினள் அளிப்பாய் இனி என்ன நகுதார் முடி நரகாசுரன் குறைவிம்மிய துடவை முகைவாயவிழ் திருநாட்டினில் முகக்கும் பொருள் அளித்தே. (பாகவதம், நரகாசுரன் 19) கரகாசுரன் அழிந்த பொழுது நிலமகள் உளம் உவந்து மாயவனைப் பணிந்து மொழிந்துள்ளமையை இதில் உணர்ந்து கொள்கிருேம். இசை இல்லாத யாக்கையைப் பொறுத்திருக்க மாட்டாமல் பூமிதேவி வருக்அவள்; கலமான வளம் குன்றி. கிலம் பலவகையிலும் இழிவுறும்; அந்தப் பழியாளன் ஒழிக் கால் கிலம் உவந்து உயர்ந்த பலன்களைச் சுரங்தருளும் என்பதை இவன் அழிவில் விழிதெரிய வந்த்து. பழிபடிந்த மக்கள் படிந்துள்ள காட்டில் அழிதுயரே நீளும் அடர்ந்து. பழியுரு மல் ஒளியுடன் வாழுக.