பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 11 13 240 மண் டுபுகழ் தன்னன்சேய் வாழ்ந்துயாந்தான் நன்னனிகழ் கொண்டிழிந்தான் என்னே குமரேசா-மண்டும் வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். (10) இ-ள். குமரேசா கன்னன் சேய் இசையோடு வாழ்க்கான்; அவன் கங்கை என் வசையால் தாழ்ந்தான்? எனின், வசை ஒழியவாழ் வாசே வாழ்வார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் என்க. உண்மையான உயிர் வாழ்வு உணர வங்கது. பழி படியாமல் புகழ் படிங்து வாழ்பவமே உயிர் வாழ்கின் தவர்; புகழ் ஒழிய வாழ்பவர் உயிர் ஒழிய வாழ்பவமே. வசையை யாரும் விரும்பார்; இசையை எல்லாரும் விரும் புவர். அவ்வாறிருந்தும் இவ்வாறு போகித்கிருக்கிரு.ர். கமக்கு இனியதும் உயிர்க்கு ஊதியமானதும் உயர் மேன்மை தருவதும் ஆகிய புகழைப் பெருமல் ஒழிவதும், எவ்வழியும் கமக்கு வெவ் விய அயாமாய் இழிவு செய்யும் பழியைத் தழுவி வருவதும் அதிசய வினேகமான மாய மருள்களா மருவியுள்ளன. மனிதனுக்கு கல்லகில் ஆசையே; ஆனல் அதனை அடைய முடியாமல் அவலமா யிழிகிருன்; இழியவே பொல்லாதது உசகுந்து கொள்ளுகிறது. புலையாய் உழலுகிருன். சத்தியம் கல்லது; உத்தமமானது என்று எல்லாருக்கும் தெரியும்; எ.க்கனே பேர் இதனைத் தழுவி வாழுகின்றனர்? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும்கேனே தம்மையே கேட்டுக் கொண்டு கம் உள்ள க்கைச் சோதனை செய்து சிக்கிக்க வேண்டும். பொய் புலே ஆனது: நீசம் உடையது; தன்னே யுடையானே காசமாக்கி காகத்தில் விசுவது. அதனை எவ்வளவு ஆசையாய் எத்தனைபேர் பேணி மகிழ்ந்து எவ்வா.அ பெருகி வருகின்றனர்! சக்திய சிலம், சிறந்த இசை அரிய இனிய அங்க இசை ஒழிய வாழ்வார் பலர். பொய் பொல்லாக வசை. கொடிய நீச மாண அங்க வசை تفالأرجوع வாழ்வார் சிலரேனும் உளமா? பழி படிக்க இக்க வாழ்வு ஒரு வாழ்வா உள்ளத்தால் போய்யாது ஒழுகு என்.அ பொய்யாமொழியார் உரிமையோடு போகித்துள் 140