பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1114 திருக்குறட் குமரேச வெண்பா ளார். இங்கப் போதனையைக் கொண்டு இக்காட்டில் சோதன்ை செய்ய நேர்ந்தால் நெஞ்சம் நெடிய வேதனையே அடையும். பொய் பேசாமல் எவன் வாழ்ந்து வருகிருனே அவன் இசையோடு வாழ்கின்ருன். பொய் பேசுகின்றவன் இசைஒழிந்து. இழிந்து வீழ்ந்து வசைவழிய எவ்வழியும்பழியாய்த்தாழ்கின்ருன். வாழ்வும் சாவும் நேரே கெரிய வங்கன. ஈதலால் இசையும், ஈயாமையால் வசையும் இசையுமாயி அனும் நன்மை ைேமகள் யாவும் முறையே உரிமையாம். மனம் மொழி மெய்கள் புனிதமான வழிகளில் பழகிவரின் அங்க மனிதனிடம் புகழ் பெருகி வருகிறது. அவை இழிவான கிலைகளில் வையாய் உழலின் பழியே படர்ந்து வரும். தன்னு. டைய செயல் இயல்கள் கல்லனவாயின் அவனே இசை அடைகி AD Յր, அல்லனவாயின் வகைபடிங்து அவன் இழிவடைகின்ருன். தர்ன்பிறந்த இல் நினைந்து தன்னைக் கடைப்பிடித்துத் தான் பிறரால் கருதற் பாடுணர்ந்து---தான் பிறரால் சாவ என வாழான் சான்ருேரால் பல்யாண்டும் வாழ்க எனவாழ்தல் நன்று. (சிறுபஞ்ச மூலம், 67). எவ்வுயிர்க்கும் இதம் புரிந்து இனிய கரும நீர்மையனுய். ஒழுகு, இவன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று கல்லோர் உள் ளம் உவந்து சொல்லும்படி எவன் வாழ்ந்து வருகிருனே அவனே புக ழோடு வாழந்தவனகிருன் எனக் காரியாச்ான் இவ். -- = :. ՞ծ o - - வாறு கூறியுள்ளார். மேலான வாழ்வு சீலமாயுளது. இனிய செயல்களால் அரிய புகழ் வளர்ந்து வருகிறது. செயலருந் துயர் உற்ருலும் செயத்தகாச் செயல்கள் ஆகா; இயல்பலா வழியால் உண்ண இராகுவை அமுதம் கொன்றது; அயல் எ லாம் வசமாய் ஆபத்தனைத்தும் போய் என்றும் நன்ரும் முயலுநற் குணங்க ளாலே மொய்புகழ் எய்தி ஞேர்க்கே. s (ஞான வாசிட்டம்): ல்லலான வ ல் யாண்டும் சல்லலாக 5 sh । ଶD யில் யாண்டும் செல்லலாகாது; கல் குணங்களால் உயர்ந்த புகழ் உண்டாம் என இது உணர்த்தி புளது. நீர்மை தோய்ந்து வாச் சீர்மை வாய்ந்து வரும்.