பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. புக ழ் 1 115 பலரும் மகிழ்ந்து புகழ்ந்து இசைத்து வருவது இசை என வந்தது. இந்த இசையை அடைந்தவர் சிறந்த பெருங்ககை யாளராய் உயர்த்து விளங்குகின்ருள். மனிதனுடைய இனிய வாழ்வு புனிகம் உடையதாயின் அது கல்ல இசையுடையதே. மன் இசை நிறி இய நன்னராளன். (பெருங்கதை, 5-7} உதயன மன்னனுடைய மந்திரியான யூகி என்னும் r- --- - - -- in -- e -- i மதிமான இவ்வாறு உயர்த்தோள் உவந்து புகழ்ந்துள்ளனர். கெடாது நிலை இயர் நின் சேண் விளங்கு நல் இசை, (மதுரைக் காஞ்சி, 209) நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் நீண்ட இசைபெற்றுள்ள கிலேமையை இது தலைமையா உரைத் துளது. கெடாஅ நல் இசை நிலை இத் தவாஅலியரோ இவ்வுலகமோ டுடனே. (பதிற்றுப்பத்து, 14) - மழையினும் பெரும்பயம் பொழிதி அதனல் பசியுடை ஒக்கலை ஒரீஇய இசைமேந் தோன்றல். (பதிற்றுப்பத்து, 4ே) சேணுறு நல் இசைச் சேயிழை கணவ மாகம் சுடர மாவிசும்பு உகக்கும் ஞாயிறு போல விளங்குதி. (பதிற்றுப்ப்த்து, 88) சேர மன்னர் இவ்வாஅ இசைபெற்றுள்ளனர். நல் இசை நிறுத்த வல்வில் ஒரி. (அகம் 209) ஒரி வள்ளல் இசையை இது கூறியுள்ளது. வசை இல் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றல். (புறம், 159) குமணன் இசை பெற்றுள்ளகை இது குறித்துளது. of இம்மையின் உதவி நல் இசை நடாய நீர் அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டும். (இராமா, மந்திரம் 26) தசரதன் இசையுடன் நடந்து திசைகள்கோவம் புகழ் பாக்க வர வாழ்க்கு வந்துள்ளமையை இது வரைந்து காட்டியுளது.