பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1 117 And in the midsummer Coolness and shade.” கோடை நடுவில் குளிர் நிழல் ஆயும் மாரி காளில் இடை வெயிலாயும் யாவர்க்கும் இனியய்ை அவன் இகம் புரிந்து வக் கான் எனத் தனது காவிய நாயகனை ஒரு கவிஞன் இவ்வாறு உகழ்ந்து பாடியுள்ளான். உதவி புரிய இசை உதயமாகிறது. பலர்க்கும் உபகாரமாய் ஒழுகி வருபவனே விழுமிய புகழ் கழுவி வருகிறது. புகழுடைய் அவனது பேரையும் சீரையும் யாவரும் ஆசையோடு பேசி வருகின்றனர். வாவே அவனுடைய இசை திசைகள்தோறும் பாவி என்றும் நிலைத்து கிலவுகிறது. மனிதர் ஆவலோடு ஈட்டுகின்ற பொருள்கள் எல்லாம் - * - ՅՆ) մ: நிலையில் ஒரளவு ஆதரவாயிருந்து ஒழிக் து போகின்றன. புகழ் என்.றும் நிலையாய் நின்றருளுகிறது. பொன்ருது நிற்பது புகழ் ஒன்றே என்.அ தேவர் புகழ்ந்து கூறியது, மாந்தர் இதனை உரிமையா அடைந்து கொள்ள வேண்டும் என்று கருதியே. Of all the possessions of this life fame is the noblest: when the body has sunk into the dust the great name still lives. - [Schiller] __ இந்த உயிர் வாழ்வின் உடைமைகள் எல்லாவற்றுள்ளும் புகழ் மிகவும் மேன்மை ாைய்ந்தது; உடல் மண்ணில் மறைந்து போகிறது; உயர் பெயர் என்றும் இவ்வுலகில் கின்று நிலவு கிறது என்னும் இது இங்கே நன்கு சிந்திக்க வுரியது. சில்லர் என்னும் ஜெர்மன் தேசத்துக் கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். No true and permanent fame can be founded except in labors which promote the happiness of mankind. [Charles Sumner] மாங்கர் இன்பமாய் உவந்து வர உதவி வருதலிலேதான் உண்மையான உயர்ந்த புகழ் விளைந்து வருகின்றது; வேறு வழி யில் இதைக் காண முடியாது என ஒர் அமெரிக்க அறிஞர் இங் காட்டியுள்ளார். ஈதலால் இசை வருதல் தெரிய வந்தது. அரிய மனிதப் பிறவிக்கு உரிய பயன் பெரிய புகழே. அதனே அடையாத அளவு அவன் கடையாய் இழிகின்ருன்.