பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1118 திருக்குறட் குமரேச வெண்பா ஒதரிய தண்டலையார் அடிபணிந்து நல்லவன் என்று உலகம் எல்லாம் போதமிகும் பேருடனே புகழ்படைத்து வாழ்பவனே புருடன் அல்லால் ஈதலுடன் இரக்கமின்றிப் பொன்காத்த பூதம்என இருந்தால் என்ன காதவழி பேரில்லான் கழுதையோடு ஒக்குமெனக் காண லாமே. (தண் டலையார்) இசை பெறவில்லையானுல் அந்த மனித வாழ்வு வசை படிந்து தாழ்ந்து ஒழிதலை இது கயமா வரைந்து காட்டியுளது. இசையுடன் வாழ்வதே வாழ்வு; வசையுடன் வாழ்வது சாவு. இவை வேள்மான் பாலும் நன்னன் கண்ணும் கா ைகின்றன. ச ரி த ம் 1 வேள்மான் என்பவன் ஒரு குறுகில மன்னன். செங்கண்மா என்னும் நகரிலிருந்து அரசு புரிக்கவன். சிறந்த கொடையாளி. பெருங்தகையாளன். நீதிமுறைகளும் கெறி கியமங்களும் உடை யவன். யாவருக்கும் இகம் புரிந்து இாவலர் எவர்க்கும் உவந்து ஈங்து வந்தமையால் இவன் புகழ் யாண்டும் உயர்ந்து கின்றது. புலவர்கள் பால் பெரிய பிரியமுடையவன். கற்றவரைக் கண்ணு கக் கருதி எவ்வழியும் உரிமையோடு உபசரித்து வந்தான் ஆசு லால் கலையுலகம் இவனை விழைந்து புகழ்ந்து வந்தது. பெருங் கெளசிகனர் என்னும் சங்கப்புலவர் இவனுடைய கலைமை கிலே மைகளையும் குண நீர்மைகளையும் குவித்து ஒரு அால் இயற்தி: புள்ளார். அதற்கு மலைபடுகடாம் என்று பேர். அகில் இவனச வண்மை கிண்மை உண்மை முதலிய சீர்மைகள் பல தெரிய வருகின்றன. சில் அயலே அறிய வருகிருேம். "தொலேயா நல் இசை உலகமொடு நிற்பப் பலர்புறங் கண்டவர் அருங்கலம் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும் இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு துாத்துளி பொழிந்த பொய்யா வானின் வியாது சுரக்கும்.அவன் நாள் மகிழ் இருக்கையும்.” (மலைபடுகடாம் 70-76).