பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 120 திருக்குறட் குமரேச வெண்பா ஈங்து இசைபட வாழ் என்.று தொடங்கினர்; இசை ஒழிய வாழாதே என்று 'முடித்திருக்கிருர், முதலையும் முடிவையும். ஊன்றி உணர்ந்து வாழ்வின் பலனை ஒர்ந்து தேர்ந்து கொள்ளுக. எவ்வுயிர்க்கும் இாங்கி இனிய நீர்மை தோய்ங்துவரின் அரிய புகழ் வாய்ந்த மனிதன் புனிதனுய் உயர்ந்து வருகிருண். பண்பு நிறைந்த அளவு வாழ்வு இன்பம் சுரங்து வருகிறது. வாசம் மலர்க்கு வனப்பாம் மனிதனுக்குத் தேசார் புகழே சிறப்பாகும்---தேசம் மகிழ்ந்து புகழ்ந்துவர மாண்போடு வாழ்க திகழ்ந்து வரும் சீர் தெளிந்து. மனித வாழ்வு மகிமை யுறுவது புனித மான புகழ்ஒளி யால்வரும் இனிய கீர்த்தியை எய்திய போதவன் தனியோர் தேவெனச் சார்ந்து விளங்குவான் வாழ்வின் ஒளியே வளர்புகழ் அஃதின்றேல் பாழும் இருளே பழி. o புகழ் ஒளி வீச்ப் புனிதமாய் வாழுக. == இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. புகழ் உயிர்க்கு உறுதி. ஈகையாளரை எவரும் புகழ்வர். புகழ் என்றும் நிலையாய் நின்று நிலவும். புக்கேள் உலகமும் புகழைப் போற்றி வரும். அதனைப் பெற்றவர் பெரு மகிமை பெற்ருர். பெருதவர் பிறந்தும் பி றவாகவரே. புகழ் அடையா:கவர் இகழ் அடைவர். இசை பெருவிடின் பெரிய வசைய்ே. வசையுடையாரை வையம் வையும். இசையுடன் வாழ்வதே வாழ்வாம். - 24-வது புகழ் முற்றி ற்.அ. இல்லற இயல் இனிது கிறைந்தது.