பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவற இயல். இதுவரை இல்லறத்தின் நிலைமை தலைமை நீர்மை சிர்மை களே அறிந்து வங்தோம். இனிமேல் துறவறத்தின் தகைமை வகைமை மகிமை மாண்புகளை அறிய நேர்ந்துள்ளோம். இம்மை, மறுமை என்னும் இருமை இன்பங்களும் மனிதனுக்கு உரிமை களாய் உள்ளன. வையத்துள் வாழ்வாங்கு வாழும் இல்லறவாழ்வு கள் அன்பு கலம் கனிந்தனவாய் முன்பு காண வந்தன. வான் உறையும் தெய்வத்துள் திவ்விய மாய் வாழும் துறவற நெறிகள் அருள் கிலை முதலியன மருவி அயலே தெரிய வருகின்றன. 1. அருளுடைமை 8. இன்ன செய்யாமை 2. புலால் மறுத்தல் 9. கொல்லாமை 3. தவம் 10. நிலையாமை 4. கூடா ஒழுக்கம் 11. துறவு 5. கள்ளாமை 12. மெய்யுணர்தல் 6. வாய்மை 13. அவாவறுத்தல் 7. வெகுளாமை இவ்வாறு வந்துள்ள பதின்மூன்று அதிகாரங்கள் உறவற நீர்மைகளை நெறிமுறையே அலக்கியிருக்கின்றன. துறவு தவம் ஞானம் முதலியன ஆன்ம ஒளிகளை நன்கு அருளி வருகின்றன. இருபத்தைந்தாவது அதிகாரம் அ ரு ளு ைட ைம. அஃதாவது எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே மனிதன் இாங்கி பருளும் இனிய சீர்மை. எளியவர்க்கு அளிபுரிந்து ஈந்து புகழுடன் வாழ்ந்து வந்த மேலோரிடமே மேலான கண்ணளி மேவியிருக்கும் ஆதலால் புகழின்பின் இது சுகவாய் கின்றது. 241. கொண்ட உடம்பும் கொடுத்துமேன் சீமூதன் கொண்டான் அருளைக் குமரேசா-கண்ட அருட்செல்வம் செல்வத்துட்செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. (க) - இ-ள். - குமரேசா தனது அரிய உடம்பையும் கொடுத்து என் 141