பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1122 திருக்குறட் குமரேச வெண்பா சீமூதன் அருளை அடைந்தான்? எனின், அருட்செல்வம் செல் வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூரியார்கண்னும் உளஎன்க. அரிய பெரிய கிரு அறிய வந்தது. அருள் ஆகிய செல்வம் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் மேலான சிறந்தசெல்வம்; பொருட்செல்வம்சனரிடமும் உள்ளன. உயிரின் குணங்களுள் அருள் மிகவும் உயர்ந்தது. தன்னை யுடையானே அதிசய நிலையில் உயர்த்தி இம்மையிலும் மறுமை யிலும் செம்மையாய் இன் புறச் செய்து வருதலால் அருளை அரிய பெரிய செல்வம் என்று அருமையும்பெருமையும் ஒருங்கேகெரிய வுரைத்தார். அருள் உடைமை என்று அதிகாரக்கிற்குப் பெயர் அமைத்தது, அதன் பொருளுடைமையை ஊன்றி உணர்ந்து கொள்ள. மனிதன் உரிமையா அடைய வுரியது அருளே. அருளுடைமை ஒன்றே உடைமை அயலோ மருளுடைமை யாகும் மதி.என்று.--தெருளுடைய சான்ருேர் உரைத்த தகவுரையை ஒர்ந்துணர்ந்து வான்ருேய் புகழோடு வாழ். அருள் ஆன்ம ஒளியாய் மேன்மை புரிகிறது; பொருள் எவ்: வழியும் பொறிவெறிகளின் இருளாய் மருளே கருகிறது. பிற உயிர்கள் துயருறக் கண்டால் உள்ளம் உருகி உதவி புரியும் நல்ல இயல்பே அருள் என மருவிப் பொருள்சாங்துளது. அரிய இந்த சிவகயையால் பெரிய தெய்வீக நிலை பெருகி வருகிறது. தண்ணளி புண்ணிய ஒளியை வீசுகிறது. கருணை இல்லையானல் மனிதன் 'கொடிய மிருகமாயிழிந்து போகின்ருன்; அதனையுடையவன் புனித தெய்வமாய் உயர்ந்து திகழ்கிருன். சிறந்த தகுதியை அருளி மனிதனை உயர்ந்த தரும வானுச் செய்த ஆருதலால் தகவுஎன்றுஅருளுக்கு ஒருபெயரும் வந்தது. உரிய பேர்கள் உண்மை நீர்மைகளாய் நிலவுகின்றன. தகவும் கருணையும் இரக்கமும் தயவும் o கிருபையும் அபயமும் கிளர் அருள் ஆகும். (பிங்கலத்தை) அருளுக்கு இன்னவாறு பெயர்கள் அமைந்துள்ளன. கார னக் குறிகளோடு கோய்ந்து வங்கிருக்கின்ற இங் நாமங்களின் கயங்களையும் பயன்களையும்.கேமமா உணர்ந்துகொள்ளவேண்டும்.