பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1 123 எவ்வுயிர்க்கும் இரங்கியருளும் இயல்பு இரக்கம் என வந்தது. உள்ளத்தில் அருள் ஒன்று இருந்தால் அங்க மனிதனிடம் எல் லா அறங்களும் இனமாய் வந்து இனிது சேர்கின்றன. வையம் மன்னுயிர் ஆகஅம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு ஐயம் இன்றி அறம் கடவாது அருள் மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ? (இராமா,மத்தரை 171 அருள் உடைய அரசன் அசுவமேதம் முதலிய வேறுவேள்வி கள்யாதும் செய்ய வேண்டா, அரியபுண்ணியங்கள் யாவும்.அவன் பால் உரிமையாய் கண்ணி கிற்கும் என வசிட்டமுனிவர் இன்ன வாறு இராமனிடம் கூறியுள்ளார். அருட்செல்வத்தின் அதிசய மகிமையை முனிவர் இங்ாவனம் த கிசெய்துள்ளமையால் இதன் புனித மேன்மையை இனிது தெரிந்து கொள்ளுகிருேம். அருள் இருக்கும் தாமரைக்கண் கரு முகில் (இராம, தைலம் 80) இராமனை இவ்வாறு குறித்துள்ளார். கருணேசுரங்கிருக்கும் கண்ணன் என்ற கல்ை இந்தப்புண்ணிய மூர்த்தியின் புனித நீர் மைகள் யாவும் எண்ணியுனாவங்தன. அருள் நீர்மை அமைக்க அளவே சான்ருேள் பெரியோர் ஆன்ருேர் என யாரும் வான் தோய்புகழோடு உயர்ந்து ஒளி மிகுந்து விளங்கி வருகின்றனர். ஆருயிர் யாதொன்று இடருறும் ஆங்க தற்கு ஒருயிர் போல உருகி உயக்கொண்மின் நேரினதுமுடி யாதெனின் நெஞ்சகத்து ஈரம் உடைமை அருளின் இயல்பே. (சூளாமணி)

  • அருளின் இயல்பை இது நயமா விளக்கியுளது. எங்க உயி ாாவது துயர் உற நேர்ந்தால் உன் சொந்த உயிரைப்போல் கருதி உருகி உதவுசெய்து அருள்; அந்தக் கண்ணளியே பிறவியின் பயனுய்ப் பேரின்பம்.அருளும்எனமாகவர் இவ்வாறு கூறியுளார்.

அற்றுமின் அருள் ஆருயிர் மாட்டெலாம் துாற்றுமின் அறம் தோம் நனி துன்னன் மின் மாற்றுமின் கழி மாயமும் மானமும் போற்றுமின் பொருளா இவை கொண்டுநீர். (வளையாபதி);