பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1125. பூரியோர் குழாம். (தணிகைப் புராணம், நாடு 156) பூரியர் கண்ணினும். (திருவாரூர்க் கோவை, 31) இழிவான கீழ்மக்களைப் பூரியர் 3ToT இவைகுறித்துள்ளன. சீரியமேன்மக்களுக்கு கேரே மாருனவர் பூரியர். மோசமானசே மக்களிட மும் பொருள் சேர்ந்து நிற்கும் ஆதலால் அதன் புலே கிலையை இங்ங்னம் கூர்ந்து காணக் குறித்துக் காட்டிஞர். அறிவு இலாதவர்; ஈனர்; பேச்சு இரண்டு பக்ரும் நாவினர்; லோபர்; தீக்குனங்கள் அதிக பாதகர்; மாதர்மேல் கலன்கள்-புனை சூதர்; அசடர் பூமிசை வினராய்ப் பிறந்து திரியுமானுடர் பேதை மார்க்கு இரங்கி அழியுமாலினர் நீதிநூல் பயன்கள்- தெரியாத நெறியிலாதவர் சூதில்ை கவர்ந்து பொருள் செய் பூரியர். (திருப்புகழ், 105) பூசியாருடைய பொல்லாக புலைகளையும், அவர்பால் பொருட் செல்வம் பொருக்கியுள்ள நிலையையும் அருணகிரிநாதர் இவ்வாஅ கூறியுள்ளார். அருள் இயல் அறியப் பொருள் அயல் வங்தது. புறத்தே இருப்பது; புலைகள் பல படிங்தது; புல்லரும் பொருங்துவது; பொன்றி ஒழிவது ஆகிய பொருளினும் அகத் தே இருந்து அதிசய மேன்மைகளை அருளிவரும் அருளையே அருமைச் செல்வமாக் கருதி உரிமைசெய்து கொள்ளுக. கண்ணளி யுடையவன் புண்ணிய சிலகுயுயர்ந்து எண்ணரிய மேன்மைகளை எய்துகிருன். இதுசீமுகன்பால் தெரிய கின்றது. ச ரி தம் . இவன் ஒர் அரசகுலத்தோன்றல். அழகும் அறிவும் அமை தியும் நிறைந்தவன். எவ்வுயிர்க்கும் இரங்கியருளிய இனிய செவ்விய நீர்மையன். மலைபவதி என்னும் அழகியை மணக்க விழுமியசுகமாய் வாழ்ந்து வந்தான். ஒருகாள் தனியே மானகிரி எனும் மலைச்சாாலை அடைக்கான். அங்கே ஒருமங்கையின் அழு குரல் கேட்டது. அருகே சென்று அம்மா என் அழுகிருய்?” என்று பரிவோடு கேட்டான். அவள் யாவும் உரைக் காள்: என் கான் காகசாகிமாது; காகர் வேங்கனுக்கும் கருடனுக்கும் ஒர் உடன்