பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1126 திருக்குறட் குமரேச வெண்பா படிக்கை நேர்ந்துள்ளது; அகன்படி காட்டில்உள்ளவர் விட்டுக்கு ஒரு ஆளைப் பலிகொடுக்கு வரவேண்டும்;. இன்று என் முறை; எனக்கு ஒரே ஒருமகன்; சங்கசூடன் என்னும் பேரினன். அகோ பலிபிட்த்தின் அருகே நிற்கின்ருன் கருடன்வந்ததும் இறந்து போவான்; புத்திாசோகம் என்னைச் சித்திரவதை செய்கிறது; அழுகின்றேன்” என்று கண்ணிர் சொரிந்து மொழிக்காள். அவ ளுடைய உரைகளைக் கேட்டதும் இவன் உள்ளம் உருகினன். அக் கப் பீடத்தை நோக்கி விாைக்து சென்ருன்; அங்கே இரையாக கேர்ந்து கிற்கின்ற அவனே விாைவாய் விலக்கிக் குறித்த இடத்தில் படுத்துக்கொண்டு அத்தாயையும் மகனையும் அயலே அகன்று போய்விடும்படி கூறினன்.அவர் வியந்து மறைவாய் விலகிகின் ருர். கருடன் கடுவேகமாய் வங்கான்: தசையைக் கொத்திக் கின்ருன்; யாதும் வருங்காமல் இசைவாய் முகம் மலர்ந்திருக்க இவனே அப்பறைவை வேந்தன் உற்று கோக்கினன். இவன்நாகன் அல்லன்; வேறே ஒருவன் என்றுமறுகி யார்ஐயா நீர்?’ என்று பரிதாபமாய்க் கேட்டான். யாராயிருந்தால் என்ன? உனக்கு வேண்டியது இரை: இன்னும் என்உடலில்தசை கிறையவுள்ளது உண்டுபோ!' என்.று இக்கருணேவள்ளல் கனிந்து,மொழிக்கான். கருடன் கலங்கினன். அங்கோ இனம்தெரியாமல் கொடிய கொலை பாதகத்தைச் செய்து விட்டேனே!” என்று கெடிது வருங்கினன். என்னை அருக்தி விட்டு விாைந்து போகாமல் கீ என் வீணே பரிந்து கிற்கிருய் இாக்கம் உள்ளவன் போல் பேசு விட அது மோசமே;ஆசையாய் அருங்கிவிடடுப் பறந்துபோ!' என்.று இவ்வாறு இவன் கூறவே கருடன் பதறின்ை. விஞ்சையர் வேக் தன் என்று இவனே.அவன் இனம்கெரிந்து கொண்டான். கஞ்சம் அடைந்தான்; அன்றுமுதல் அக்கொடிய கொலைத்தொழிலை விட் டான். இவனுடைய கருணேக்கு இாங்கி கருமதேவதை அமுக மழை பொழிந்தது; பொழியவே குறைந்த தசை கிறைக்கது; முன்போல் சிறந்த அழகளுய் விளங்கி கின்ருன். தேவர்யாவரும் தயாவீரன், கிருபாநிதி, கருணாகரன், அருள்வள்ளல் என்று இவனைப் புகழ்ந்து போற்றினர். தயாவிரியம் என்னும் காவிய மாய் இவனது சீவிய சரிதம் ஆரிய மொழியில் மேவியுளது. அருள்.அரியசெல்வம்; அதனைப் பிரியமாப் பேணுவோரே பேரின் பம பெறுவர் என்பதை உலகம் காண இவன்உணர்க்கி கின்ருள்.