பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1 127 உள்ளம் கருணை யுடையான் உயரின்ப வெள்ளம் அடைவான் விரைந்து. ஆருயிர்கள்பால் அருள் புரிக. 242. ஏனே அருளேயே இன்துணையாக் கொண்டுநின் ருர் கோனை புத்தர் குமரேசா-தாகை நல்லாற்ருன் நாடி அருளாள்க பல்லாற்ருல் தேரினும் அஃதே துணை. (2) இ-ள். குமரேசா! அருளையே இனிய துணையாக் கொண்டு புத்தர் என் யாண்டும் உறுதியாய் ஒழுகினர்? எனின், கல்ஆற்ருன் காடி அருள் ஆள்க பல்லாற்ருல் தேரினும் அஃகே துனே என்க. கல்ல வழிகளால் கன்கு ஆய்ந்து அருளை ஆண்டு வருக; பல வழிகளில் ஆராயினும் அதுவே உயிர்க்கு இனிய துனே. காடுதலும் தேருதலும் கூரிய சீரிய அறிவின் பயன்களாய் மருவியுள்ளன.கன் உயிர் துயர் உருமல் உயர்நிலையில் இங்கி உய ரும்படி ஒர்ந்து கொள்பவனே உண்மையான உணர்வுடையனுய் ஒளிபெற்று கிற்கிருன். மேலான மேன்மையை அருளுவதே மெய்யறிவாகிறது. அன்பும் அருளும் அறிவினுடைய பண்பும் பயனுமாய் இன்பகலங்கள் காங் த இனிது அமைந்திருக்கின்றன. உள்ளம் கருணை கோய்ந்துவரின் அந்த உயிர் பேரின்பம் வெள்ளம் கோய்க்த வருகிறது. ஆகவே அருள் ஆருயிர்க்குப் போாகாவாயது. துணை என்றது இணைபிரியாது நின்று இன்பம் புரிந்து வருதல்கருகி.உயிர்க்கு உரிய இனிய துணை தெரியவந்தது. அஃகே = அக்க அருளே. துணை = ஆதரவு. என்ற சுட்டிலுள்ள ஏகாாம் உறுதியான தெளிவு حرکت ع கோன்ற கின்றது. அருள் ஒன்றே உயிர்க்கு உறுதித்துணை; இதை உரிமையாய்ப் பேணி வருபவர் எவ்வழியும் கிவ்விய மகிமை காண வருகின்ருர். சிவ தயை தேவ ஒளியாயுளது. அருள் என்ருல் என்ன? அதன் பொருள்யாது? அதனை எப்படி அறிவது? கண்ணுல் காணமுடியாக அரிய குண நீர்மை காரிய விளைவுகளால் கோே காட்சிக்கு வருகிறது.