பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 128 திருக்குறட் குமரேச வெண்பா அயலே அல்லலைக் காண நேர்ந்தபோது உள்ளம் உருகிவரும் உயிர் இறக்கம் அருள் என வந்தது. வெளியே கண் ஒடிய வழி விளையும் கண்ணளி கண்ளுே فالات என்நேர்ந்தது. சிவர்கள் பால் கருணை சுரங்தவருகிற இங்கப் புண்ணிய நீ ர்மைகளை புடையவர் எண்ணரிய மகிமைகளை எளிதே எய்தி இன்ப நிலையில் உடர்கின் றனர். ஒருமனிதன் பெரியவன் என் பதை அவன் உள்ளம் இாங்கி அருள் புரிந்து வரும் வழியால் தெரிந்து கொள்ளுகிருேம். பெரியவர்தம் நோய்போல் பிறர் நோய்கண்டு உள்ளம் எரியின் இழுது ஆவர் என்க.--தெரியிழாய் மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். (நன்னெறி,20) பிறருடைய அயரைக்கண்டு உளம் உருகுவோரே பெரிய வராவார் எனச் சிவப்பிரகாச சுவாமிகள். இவ்வாறு பெரியோரு க்கு உரிய அடையாளத்தைக் காட்டியிருக்கிருர். அயலாாது அல் லலைக் காண நேர்ந்தால் நெருப்பில் இட்ட வெண்ணெய்போல் உள்ளம் உருகும் என்ற கல்ை அந்த மேலோருடைய நீர்மையை உணர்ந்து வியந்து கொள்கிருேம். அளியுடையவர் ஒளியுடைய கண்போல் விழுமியாாய் விளங்கி நிற்கின்ருர். அதனே இழந்தவர் குருடாாயிழிந்த கழிந்துபோகின்றர். இதில் வந்துள்ள உவமை கயத்தை ஊன்றி உணர்பவர் ஆன்ற பொருளை அறிவர் அருளை மருவிய அளவு மனிதன் பு னிதனுயுயர்ந்து புண்ணி : போகங்களை நுகர்கின்றன். கெய்வக்கிருவருளும் அவனுக்குக் தனியுரிமையாய் இனிமை சாந்து உய்வைத் தருகிறது. அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திடடு அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி * அருளால் என நநதிஅகம்புகுந்தானே.(திருமந்திரம் 1801) அருளால் விளக்க அதிசய இன்பநிலையைத் திருமூலர் இல் வாறு அனுபவமாய் வரைந்து இனிது காட்டியுள்ள வேர்கள் பால் இங்கி அருள் செய்து வருபவன் தன் சீவலுக்க, உயர்ந்த ஒளிசெய்து கொள்கிருன்; யாவரும் அவன்பால் ஆர்வம் புரிந்து வருகின் றனர்; தெய்வ கிருபையும் சேர் வருகிறது.