பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 திருக்குறட் குமரேச வெண்பா தேவர் குறித்தது இதனை யாவரும் பேணி ஒழுகிப் பெருமகிமை காணவே. பிறர் பிழை பேசாகவன் அரிய பெரிய கருமவான். மறக் கூர்ந்திருந்தாலும் புறங்கூருதவன் சிறந்த பெருக் தகையாய் உயர்ந்து திகழ்கிருன். நேர்மையான.அவனே யாவரும் புகழ்ந்து வருகின்ருர். இது கும்பகருணன் பால் அறிய கின்றது. ச ரி த ம். இவன் இலங்கை வேங்கனை இராவணன் கம்பி. காப் பெயர் கே கசி. தங்தை விச்சிரவசு. அஞ்சநெஞ்சமும்.அருந்திற லாண்மையும் பெருக்ககைமையும் இவனிடம் இயல்பாப் அமைக் திருந்தன. விண்ணவராயினும் கேரே போரில் எதிர்த்தவரைக் கண்ளுேடாது கொன்ருெழிப்பானே அன்றிக் காணுத இடத் தில் யாரையும் இவன் இகழ்க்ககூருன். 'புறங்கூறுவது புன்மை; அது பேடிகள் செயல்; இழிந்த வஞ்சரே அதனை மொழிக்க வருவர்' எனப் பலமுறையும் இவன் பேசியுள்ளான். சிகையைக் கவர்ந்து கொண்டு வந்து சிறையில் வைத்த இராவணன் சில முறை இராமனை எளிதா எள்ளி இகழ்த்து பேசினன். அப் பொழுது அவனை இவன் தடுத்து அறிவுறுக்கினன். அண்ணு ! நீங்கள் இவ்வாறு பேசுவது பிழை. யாரையும் சீரழிய மொழிய லாகாது. இராமன் அதிசயவீரன் என்.று கேள்வி. அவனுடைய மனைவியைக் கவர்ந்து வந்திருப்பது பெரும் பழி. அவனே விட்டு விடுவதே நல்லது' என்று நேரே இவன் சுட்டிச் சொல்லிஞன். சிட்டர்செயல் செய்திலே குலச்சிறுமை செய்தாய்! மட்டவிழ் மலர்க்குழலி ேைளயினி மன்ன! விட்டிடுதுமேல் இனியம் ஆதும் அவர்வெல்லப் பட்டிடுதுமேல் அதுவும் கன்று பழி அன்ருல்.’ இவ்வாறு இவன் இடித்து அறிவுறுத்தியும் அவன் சீதையை விடாமல் இருக்கமையால் இராமன் படைகளோடு வந்த இலங் கையை வண்ங் த போராட சேர்ந்தான். முதல் நாள் போரில் தோல்வியடைந்து போன இராவணன் இவனைப் போருக்கு அனுப்ப மூண்டு அழைத் அவர ச் செப்தான். அதபொழுது உறங்கியிருக்கவன் னழுக்கான்; நிகழ்க்அள்ள கிலேகக் யெல்லாம் அறிக்கான். நெஞ்சம் வருந்தினன். கேரே வக்க தமையனுக்கு அறிவு கலங்களைக் கூறினன். மானமும் வீரமும் கேர்மையும்