பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1130 திருக்குறட் குமரேச வெண்பா 10 வாழச் செய்த நல்வினை அல்லது ஆழும் காலைப் புணைபிறிது இல்லை ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர் முத் தீப் புரையக் காண்டக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்! 15 யானறி அளவையோ இதுவே வானத்து - வயங்கித் தோன்று மீனினும் இம்மென வியங்கு மாமழை உறையினும் உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகதும் நாளே. (புறம்367) முடியுடை மன்னள் மூவரையும் நோக்கி ஒளவையார் இல் வாறு கூறியுள்ளார். வேந்தீர்! இந்த நிலமண்டலங்கள்முழுவதும் ஆண்டுவந்தாஅம் அவை உங்களுக்கு உரிமையான துணையாகா; பிற உயிர்களுக்கு இாங்கி உதவிபுரிந்து வரும் அங்க அருளு டைமையே உங்களுக்கு இனிய ஆணேயாய் எவ்வழியும் கிவ்விய மகிமைகளை அருளிவரும்; அதனை யாண்டும் பேணி வாழவேண் டும் என்று வாழ்த்தியிருக்கிரு.ர். கல்வினை அல்லது புனைபிறிது இல்லை என்றது உயிர்க்கு உரிய உண்மைத் துணைய்ை எண்ணி யுனா வந்தது. அருளை மருவிய அளவு இருள் நீங்குகிறது. மன்னுயிர்க்கு இரங்கி அருள்பவன் மகானுய் உயர்ந்து மாண் புற்று வருகிருன். இவ்வுண்மை புத்தர்பால் தெரிய கின்றது. ச ரி க ம் . இவர் உத்தரகோசலத்திலே கபிலையம்ப் தியிலிருந்து அரசு புரிந்த சுத்தோதனன் என்னும் அரசனுடைய அருமைப்பு:கல் வர். தாய்பெயர் மாயாதேவி. பெற்ருேள் இவர்க்கு இட்டபெயர் சித்தார்த்தன் என்பது. இளமையிலேயே இவர் பல கலைகளையும் கற்றுத் தெளிந்தார். உருவ அழகும் அறிவு கலனும் இவர்பால் அதிசய நிலையில் பெருகியிருந்தன. பருவம் எய்தியதும் யசோ தரை என்னும் பேரழகியை மணக்து பெரிய சுகபோகியாய் வாழ்க்க வந்தார். வருங்கால் உலக நிலைகளின் கிலையாமையை உண்ர்ந்தார். உயிர்கள் துயர்கள் நீங்கி உய்யும் வழியை ஒர்க்க தெளிய விரைந்தார்; அரசைத் துறந்தார்; அட்வியில் புகுக்கார்; அருந்தவ நிலையில் பொருங்கியிருந்தார். சிறிய எறும்பு முதலிய பிரானிகள் வருந்தக் கண்டாஅம் இவர் உள்ளம் உருகிக் கண்