பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1134 திருக்குறட் குமரேச வெண்பா

இாக்கம் உள்ள மனிதன் தன் உயிர்க்கு நன்மை செய்து கொள்கிருன்; இாக்கமற்ற கொடியவன் கனக்கே அல்லலை. விளைத்துக் கொள்கிருன்’ என சாலமன் என்னும் நீதிமான் இவ்வாறு கூறியுள்ளான். கண்ணளி எண்ணரிய இன்ப ஒளி.

இருள் நீங்கி இன்பமுற வேண்டின் அருள் ஒங்கி வரவேண்டும். அருளுடையவர் அரிய பெரியாாய் இனிய இன்ப நிலையை அடைகின்ருர். இது இராமலிங்கர் பால் அறிய கின்றது. ச ரி த ம் இவர் சோழநாட்டிலே மருது ர் என்னும் பதியில் இருங் தவர். இவருடைய கங்தை பெயர் இராமையாபிள்ளை; காய் சின்னம்மை. இளமையிலேயே பத்தியும் வைராக்கியமும் ஞான சிலவகளும் இவரிடம் வளமாய் வாய்ந்திருக்கன. இறைவனே எண்ணிய போதெல்லாம் உளம்உருகிக் கண்ணிர் சொரிந்து அழு வார். எக்க உயிரையும் தன் சொந்த உயிராகவே கருதி ஒழுகிய 'கருணையாளர். இவரது சீவகாருணிய ஒழுக்கம் யாவரையும் உருக்கி வந்தது. பசிய புல் வாடிலுைம் இவர் உள்ளம் வாடி உருகி உதவி புரிய கேர்வர். இவருடைய இாக்கமும் அருள் நீர் மையும் அதிசய நிலையில் பெருகியிருந்தன. இந்த உண்மைகளை இவர் பாடியுள்ள அருள் வாசகங்கள் வெளியே தெளிவாய்க் தெரிய வடிகதுக் காட்டியுள்ளன. சில அயலே வருகின்றன. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினுல் இளைத்தே விடுதோறு இர்ந்தும் பசியருது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றேர் என் நேருறக்கண்டுளம் துடித்தேன் ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இ8ளத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். (1). நலிதரு சிறிய தெய்வம்என்று ஐயோ நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப் -- பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந்து உளம் நடுக் குற்றேன்;