பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1135 கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன். (2) துண்எனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெல்லாம் பயந்தேன் கண்ணினுல் ஐயோ. பிறவுயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன் மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம். எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவருள் அறியும். - (3) கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம் மருள்நெறி என தீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன் இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என்செய்வேன் எந்தாய்! தெருள்நிலை யின்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்தது ஒன்றிலையே. (4) வரும்உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கிலென் மனம்சென்ற தோறும் வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும் உருவஎன் உயிர்தான் உயிர்இரக்கம் தான் ஒன்றதே இரண்டிலே இரக்கம் ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத்து ஒருவனே நின்பதத்து ஆணை. (அருட்பா) இந்தப் பாசுரங்களை ஊன்றிப் படியுங்கள; பொருள்களை ஒர்ந்து சிக்கியுங்கள்; இவருடைய உள்ளம் உருகி அருள் வெள் ளமாய்ப் பெருகி விரிந்துள்ள நிலைமைகளை கினைந்து தெளிபவர் கெஞ்சம் இளகி வியக்து மகிழ்வர். கருணையே சிவம்; இரக்கமே என் உயிர்; இரக்கம் ஒருவினல் என் உயிர் ஒருவிவிடும் என்று உாைத்திருத்தலால் இவருடைய தண்ண்ளியையும் புண்ணிய சீர்மையையும் எண்ணி உவந்து கொள்ளுகி ருேம். இவர் தேகம் மறைந்தது யாரும் அறியாத இரகசியமாயுளது. வடலூரில் இவரது வழிபாடு கடந்து வருகிறது. அங்கே அழகிய ஒர் ஆலயம் உளது. வையம் இவரைத் தெய்வம்ாய் வாழ்க்கி வரு