பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 136 திருக்குறட் குமரேச வெண்பா கிறது. அருள் சேர்ந்த நெஞ்சினர் இருள் சேர்ந்த இன்னு உலகம் புகார்; இனிய பேரின்ப வுலகமே புகுவர் என்பகை யாரும் தெரிய நேரே இவர் சீரோடு உணர்த்தி யுள்ளார். உள்ளம் கருணை கனியின் உயரின்ப வெள்ளம் பெருகி விரியுமால்---உள்ளம் உருகி வரவே உரிய பிறவி அருகி ஒழியும் அயல். அருளை யுடையான் அரிய பரமன் தெருளை யுடையான் தெளிந்து. அருளை மருவி அதிசய இன்பம் பெறுக. 244 .மாசில் சுதத்தர் வசவர் உயிர் ஒம்பிக் கூசாதேன் நின் ருர் குமரேசா-நேசமுடன் மன்னுயிர் ஒம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. (4) இ-ள். குமரேசா சுகத்தரும் வசவரும் என் எவ்வழியும் அருளை ஒம்பி பாதும் பாண்டு அஞ்சாது கின்ருர்? எனின், மன் உயிர் ஒம்பி அருள் ஆள்வாற்கு தன் உயிர் அஞ்சும் வினை இல் என் க. பிற உயிர்களைப் பேணி அருள் புரிந்து வரும் கருணையாள அணுக்கு யாண்டும் தன் உயிர் அஞ்சுகிற வினை உண்டாகாது. அச்சமும் அவலமும் நீங்கி உச்சமாய் வாழும் உரிமையை அருள் அருளுகிறது. இந்த அரிய சீவ சஞ்சீவியை ஆர்வத்தோடு Tు இனிது பேணி இன்பம் காணுக என இது காட்டியுளது.

  • உயிரினங்கள் உடல்களை எடுத்து உலாவுகின்றன. மிருகம் பறவை ஊர்வன நீர்வாழ்வன முதலாக அளவிடலரிய நிலைகளில் பிராணிகள் எங்கும் பரவியுள்ளன. உலகில் கோன்றித் திரிகிற உயிர்வகைகள் எவற்றினும் மனிதன் உயர் நிலையில் தலை சிறந்து கிற்கிருன். இத்தகைய உயர்ந்த உன்னத நிலையில் ஒளிமிகுந்து வந்துள்ள மனிதன் தாழ்ந்த பிராணிகளிடம் ஆழ்க்க கருணை புரிந்து வாழ்ந்து வருவது கடமையாய் வாய்ந்து வந்துள து.