பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1138 திருக்குறட் குமரேச வெண்பா ஐந்து வகையான உயிர்கள் ஈண்டு இவ்வாறு சிங்கை தெளிய வந்துள்ளன. பிறவி தீர்ந்து பேரின்பம் பெற்றவர்; பொன்னுலக இன்பங்களை அனுபவிக்க கேர்ந்துள்ள அமார்; மண்ணுலகில் பிறந்துள்ள மனிதர் மதிநலம் இழந்த விலங்கு கள்; துபாடையத் தோய்ந்துள்ள காகர்கள் ஆகிய இவர்களை முறையே இவை குறிக்கிருக்கின்றன. மனிதன் தேவனுய்ப் பேரின்ப நிலைகளை அடைய வுரியவன்; மிருகமாய் காக அயரில் விழலாகாது. மத்தியில் வைத்திருப்பது உய்த்துனா வுற்றது. மன் உயிரைத் தன் உயிர்போல் ஒம்புபவன் பொன் உயிர் ஆய் உயர்ந்து போகிருன்; ஆகவே அருளுடைமையின் அகிசய மகிமையை அறிந்து கொள்ளுகிருேம். தண்ணளியுடையவர் புண் னிய ாேராய் உயர்ந்து ஒளிமிகுந்து புத்தேள் பதம்பெறுகிரு.ர். துன்னிய சீற்றத் தோற்றமில் லா தான் துகளறு சத்திய வாதி பின்னமி லாம லுறு திட விர தன் பெடபிைெடு இப்புவி தன்னில் தன்னுயிர் போல மன்னுயிர்க்கு இரங்கும் தயவினேன் தாமிவர் நால்வர் உன்னிய தீர்த்த பலத்தினை யுறுவர் ஒதுமீது உண்மைய தாமால். (மச்ச புராணம், பிரயா, 12] சாந்தன், சத்தியவான், தவவிாதன், தன்னுயிர்போல மன் னுயிர்க்கு இரங்கும் தயவினேன் என்னும் இவர் இனிய உயர்ககி அடைவர் என மாயவன் இவ்வாறு கூறியுள்ளான். உயிர்களுக்கு இரங்கி யருள்பவன் உயர்ந்த மகானுய் உய்தி பெறுகின்மூன். இவ்வுலகின் எவ்வுயிரும் எம்முயிரின் நேர் என்று அவ்வியம் அகன்று அருள் சுரத்து உயிர் வளர்க்கும் செவ்வி மையின் நின்றவர் திருந்தடி பணிந்துஉன் வெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல் வேலோய்! (யசோதரம், 4-46): எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி அருள் புரிந்து வக் அதுள்ள முனிவரது நீர்மையை இது இனிது விளக்கியுள்ளது.