பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1139 கன்னலமே கருதி வருபவன் சின்னவனுய்ச் சிறுமையு.று கிருன்; பிறவுயிர்களுக்கு இாங்க நேர்ந்தபோது அவன் பெரிய வளுய் உயர்கிருன். உணவால் உடலைக் கொழுக்க வளர்த்துவரி அம் அருள் இல்லாகவன் மருளயிைழிவுறுகிருன். கருணை வழி யே ஒழுகி வரும் அளவே விழுமிய மேன்மையை விளைத்துக் கொள்கிருன். மன்னுயிரைப் பேண நேர்ந்தவன் யாண்டும் சீரோடு உயர்ந்து தன் உயிர்க்கே பேரின்பத்தைக் காணுகிருன். Whosoever will save his life shall lose it: and whosoever will lose his life for my sake shall find it. (Bible, Matt, 16–25) தன் உயிரைப் பேண விரும்புகிறவன் அதனை இழந்து விடு கிருன்; எனக்காகத் தன் உயிரை உதவுகிறவன் அதனை என்றும் கிலைபாய்க் காணுகிருன் என ஏசுநாதர் இவ்வாறு கூறியுள்ளார். இக்கக் குறிப்பு கூர்ந்து ஒர்ந்து சிக்கிக்கத் தக்கது. மன்னுயி ரைப் போற்றி வருகிற அருளின் அளவே ஒருவன் உயிர் ஏற்ற மாய் ஒளிமிகுந்து உயர்ந்து எவ்வழியும்இன்பம்மிகப்பெறுகிறது. உயிர்களை ஒம்பிவரும் அருளாளர் துயர்கள் நீங்கி உயர்கதி உறுகிருர் சுகத்தரும் வசவரும இதனை நன்கு விளக்கி நின்ருர். ச ரி க ம் . சுகத்தர் என்பவர் உயர்ந்த தத்துவ ஞானி. உலக நிலைகளை யும் உயிர் பாங்களின் வகைமை தகைமைகளை யும் கன்கு தெளிக் கவர் பற்றுக்கள் யாவும் அற்.அ முற்றத் துறந்த முனிவராய் அடவியில் தனியே ஒதுங்கி அருங்கவம் புரிந்திருந்தார். எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் எண்ணி ஒழுகிய புண்ணிய சிலர் ஆதலால் இவர் எதியே புலி காடி முதலிய கொடிய மிருகங்க ளும் இனியனவாய் அடங்கி நின்றன. சண்டகருமன் என்னும் சேனதிபதி ஒருநாள் இவரைக் கண்டான். யாதும் பேசாமல் மோனமாய் யோக நிலையில் மருவியிருந்த இவரது காட்சி அவ அக்குப் பெரிய வியப்பாய்த் தோன்றியது. கொடுமையான வழி களிலேயே பழகி வந்த அவன் நெடு கோம் இவரை வியந்து கோக்கி கின்ருன். கன்னே அறியாமலே அவன் உள்ளத்தில் அன்பும் பிரியமும் மரியாதையும் பெருகி கின்றன. அருகே கெருங்கி வணங்கித் தொழுதான். சில கேள்விகள் கேட்டான்: