பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1140 திருக்குறட் குமரேச வெண்பா காட்டிலே ஒதுங்கி இம்மாதிரி கண்ணை மூடிக் கொண்டிருப்ப தால் என்ன பலன் கண்டீர்கள்?' என்ருன். அதற்கு இவர் புன் னகை புரிக்கார்; கன்னயமாப் பதில் மொழிக்கார்: இப்பொ ழுது உன்னுள் இருந்து பேசினனே அந்த ஈசனே என் உள்ளே காண்கிறேன்” என்று இவர் இங்கனம் மொழிந்தார். இவ்வாறு இம்மா கவர் கூறவே அவன் அதிசய பரவசனுய் இவருடைய அடி யில் விழுந்து பணித்து எழுந்து நின்று கனக்கு உய்தி அருளு மா.து உருகி வேண்டின ன். வேண்டவே உயிர்க்கு உறுதியான அருள் கீர்மையை இவர் உரிமையுடன் உரைக் கார். சில கானுக. ஆருயிர் வருத்தம் கண்டால் அருள்பெரிது ஒழுகிக் கண்ணுல் ஒருயிர் போல் நெஞ்சத்து உருகிநைந்து உய்ய நிற்றல் வாரியின் வதங்கட் கெல்லாம் அரசம் வதம் இதற்கே சார்துணையாகக் கொள்க தகவும்அத் தயவும் என்ருன். (1) இறந்தநாள என்றும உள்ளத்து இரங்குதலின்றி வெய்தாய்க் கறந்துயிர் உண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய் பிறந்து நீ பிறவி தோறும் பெரு நவை உறுவ தெல்லாம் சிறந்தநல் அறத்தின் அன்றித் தீருமா றுளது முண்டோ?(2) நிலயிலா உடம்பின் வாழ்க்கை நெடிதுடன் நிறுவ வென்றிக் கொலையினுல் முயன்று வாழும் கொற்றவ ரேனும் முற்றச் சிலபகல் அன்றி நின்ருர் சிலர் இவண் இல்லை கண்டாய் அலைதரு பிறவி முந்நீர் அழுந்துவர் அனந்தம் காலம். (3) (யசோதரம் 4-21-23 இந்தப் பாசுரங்களின் பொருள்களை ஊன்றி உணர்பவர் இவருடைய உள்ளக் கருணையையும் உறுதி கிலையையும் ஒர்ந்து கொள்வர். மன் உயிர் வருக்தக் கண்டால் உன் உயிர்போலவே உள்ளம் உருகிக் கண்ணிர் பெருகி அதற்குக் கருணை செய்து உதவுக; அக்க அருளே உனது பாவத்தை நீக்கிப் புண்ணியக் கை ஆக்கிப்புத்தேள் உலகத்தில் உய்க்கும் என இவர் போகிக் துள்ளார். இவரது போதனையின் படியே மாதவனுய் அவன் மகிமைமிகப் பெற்ருன். அல்லல் உருமல் யாதும் அஞ்சாமல் எல்லாருக்கும் இவர் இதத்தையே செய்திருக்கிருர். மன்னுயில் ஒம்பி அருள் ஆள்வாற்குத் தன் உயிர் அஞ்சும் வினை இல்லை என் பதை உலகம் காண இவர் கலமாய் உணர்க்கியருளினுள்.