பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1. 141 ச ரி க ம் -2 வசவர் என்பவர் பெரிய அரச திருவினர். கன்னடதேசத் கில் மங்களாபுரி என்னும் ஊரில் இருக்கவர். போருளுடைய்வர். எவ்வுயிர்க்கும் இாங்கி இகம் புரிவதே இவரது இயல்பாய் அமைக் கிருந்தது. யாவரும் உண்டு மகிழ ஒரு தருமசாலை அமைத்திருங் கார். நாளும் பலர் இனிய உணவுகளை அருந்தி உவந்து வந்தார். 'அறுசுவை அடிசில் உண்பான் அடைகுவார்; அடிசில் உண்டு மறு கிடை வருவார்; சான்ருேர் வைகிய இடங்கள் நாடிக் கறியொடு மருவு சோற்றுக் காவடி சுமந்து செல்வார்; நறுமலர் சுமந்து தண்ட நாதன்பூ சனைக்குப் போவார்.” கருனே கனிந்து இவர் செய்து வந்த அன்னதானக்கை இதில் கண்டு மகிழ்கின்ருேம். இவ்வாறு கல்லோர் பலர் உண்டு வருங்கால் ஒருநாள் பொல்லாத வஞ்சகர் சிலர் கள்ளவேடம் பூண்டு சாதுக்கள் பக்கியில் சார்ந்து உண்டார். அந்தக் கள்ளக் தை அறிந்து பக்கி விசாரணை செய்து வக்கவர் அவரை வெளி எற்ற விரைந்தார். இவர் உள்ளம் உருகி அவரைத் தடுத்தார். அக்கள் வர் எல்லாரும் வீர சைவரே என்று மொழிந்து அவரு டைய மார்புகளில் சிவலிங்கங்கள் தோன்.றுமாறு கருணையோடு சுருதினர். அவ்வாறே ஆய அது இவரது சிவதயையை வியங்து அவர் யாவரும் இவருடைய அடியாாய் மேவி வாழ்ந்து மேன் மை அடைந்தார். கருணை வள்ளலால் கள்ளரும் கல்லாாயிஞர். வெள்ள வேணிப் பெருந்தகைக்கு யாம்செய் அடிமைமெய்யாகக் கள்ள வேடம் புனைந்திருந்த கள்வர் எல்லாம் களங்கம் அறும் உள்ள மோடு மெய்யடியார் ஆக வுள்ளத்து உள்ளும் அருள் வள்ள லாகும் வசவேசன் மலர்த்தாள் தலையால் வணங்குவாம். (பிாபுலிங்கலீலை) இவரது சீவ கருணையையும் தெய்வத்திருவருளையும் சிவப் பிரகாசர் இவ்வாறு புகழ்ந்து போற்றியிருக்கிரு.ர். அருள்வள்ளல் என்றது தண்ணளியாளாாய் இவர் புண்ணியம் புரிந்துவந்துள்ள மை தெளிய வந்தது. பொருமையாளர் சிலர் அல்லல் புரிந்தும் யாதொரு துயரும் கோாமல் யாண்டும் அஞ்சாமல் நீண்ட புகழோடு இவர் வாழ்ந்து வந்தார். மன்னுயிர்க்கு அன்பு புரிவது தன் உயிர்க்கு இன்பமாம்; அருளாளர் யாண்டும் மகிழ்வாய் உயர்வுறுவர் என்பதை யாவரும் இவர் பால் கண்டு தெளிக்கார்.