பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重重42 திருக்குறட் குமரேச வெண்பா உன்னுயிர் இன்புற வேண்டின் உலகிலுள மன்னுயிரை ஓம்பி யருள். அளி மருவி வரின் ஒளி பெருகி வருகிறது == 245. தேர்ந்த அபயன் திருக்குறிப்பார் அல்லலின்றிக் கூர்ந்துயர்ந்தார் என்னே குமரேசா-நேர்ந்துவரும் அல்லல் அருளாள்வார்க் கில்லே வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. (5) இ-ள் குமரேசா அருள் உடைய அபயருசியும் திருக்குறிப்பர்ரும் அல்லல் உருமல் என் உய்ந்தார். எனின், அல்லல் அருள் ஆள் வார்க்கு இல்லை; வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி என்க. அருளைப் பேணிவருவார்க்கு அல்லல்கள் இல்லை; காற்று வழங்குகிற வளம் உடைய பெரிய உலகமே இதற்குச் சாட்சி. அல்லல் = அவலமான துன்பம். இருளில் மருளுறுதல் போல் துயரில் உயிர் அலமாலுறுதல் அல்லல் என வந்தது. துன்பங்கள் தீவினைகளின் விளைவாய்த் தொடர்ந்து வரு கின்றன. அருள் உடையவன் எவ்வுயிர்க்கும் யாதொரு இடை யூறும் செய்யான்; எவ்வழியும் இதமே புரிவன். ஆகவே கண் ணளியாளனுன இப்புண்ணிய சீலன் யாண்டும் அல்லல் இல்லாத வணுப் என்றும் கல்ல சுகமாய் இனிது வாழ்ந்து வருகிருன். தனக்குக் துன்பம் வந்துவிடலாகாதென்றே எந்த மனித அம் அஞ்சுகின்ருன்; இன்பமே வாவேண்டும் என்று யாண்டும் எண்ணி எங்கி கிற்கின்ருன். இவ்வாறு ஏக்கம் அடைந்துள்ள மக் கள் அலலல பாது ம.இல்லாமல் கல்ல சுகமாய் நன்கு வாழவுரிய வழியைத் தேவர் இகில் விழிதெரிய விளக்கியிருக்கிருர், அருளை உரிமையாக் தழுவி ஒழுகி வருவார்க்கு அல்லல் இல்லை என்.று சொல்லவே, இதற்கு ஏதாவது உறுதியான சாட்சி உண்டா? என்று ஒருவன் கேட்டான்; கேட்கவே, உல கத்திலுள்ள எல்லாருமே கேரான நல்ல சான்றுகள் என்பார் ஆாலம் கரி என்ருள். காவின்றி உள்ளதை உள்ள படி சொல்லு