பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

草144 திருக்குறட் குமரேச வெண்பா வளி வழங்குவதும், வளம் உடையதும், பெருமை வாய்க்க அம் ஆகிய உலகம் அருளுடையார்க்கு அல்லல் இல்லை என்பதை கலமாச் சொல்லிக் கொண்டு என்றும் நிலையாய் நிலைத்துள்ளது. உள்ளக்கில் கருணை புள்ளவர் தன் பால் மருவி யிருக்கலி குலேதான் வளியும் வளமும் மகிமையும் எவ்வழியும் இகமாய்ப் பெருகி வர உலகம் ஒளி புரிந்து உயர் நிலையில் நிலவி நிற்றெது. எங்கே அருளாளர் தங்கி இருக்கின்றனரோ அங்கே பாப் பொரு வின் கிருவருளும் பொங்கிப் பொலிவு செய்து மிளிர்கிறது. எவ்வுயிர்க்கும் இாங்கி இதம் புரிவதே அருள். இக்கக் தண்ணளி புண்ணிய ஒளியாய்ப் பொலிந்து வருகிறது. வரவே. அருளாளர் யாண்டும் இன்ப நிலையில் இனிது ஒங்கி நிற்கின்ருர், அறவிய மனத்தர் ஆகி ஆருயிர்க்கு அருளைச் செய்யின் பறவையும் நிழலும் போல்ப் பழவினை உயிரோடு ஆடி மறவிஒன் ருனு மின்றி மனத்ததே சுரக்கும் பால கறவையின் கறக்கும் தம்மால் காமுறப் பட்ட எல்லாம். (சீவக சிந்தாமணி) அருளை ஆண்டு வருபவர் கருதிய இன்ப நலங்களை எல்லாம் எளிதே பெறுவர்; காமதேனுவைப் போல் யாண்டும் அது சேமமே. செய்து வரும்; அதல்ை எவ்வழியு ம் திவ்விய போகங் களேயாம என்னும் இதனை ஈண்டு ஊன்றி உணர வேண்டும். அருளைத் தழுவிய அளவே அல்லல்கள் யாவும் இல்லாமல் ஒழிகின்றன. எல்லா வழிகளும் இன்பமே சுரந்து வருகின்றன. ஒளி முன் இருள் கில்லாது; அது போல் அருள் எதிரே அல்லல் அணுகாது. உள்ளக்கில் அருள் தோய்ந்துவரின் அந்த மனிதன் பேரின் வ.வெள் ளத்தில் கன்கு கோய்ந்து வருகிருன். மெய்ததளி. ஆகம்.பொறையாம் திரிக்கொளி.இ நெய்தவம் ஆக நிறை தரப்---பெய்தாங்கு அருளாம் விளக்கேற்றி அம்மைப்பால் செல்ல இருள்போய் வெளியாய் விடும். (பாரதம்) அஞ்ஞான இருள் நீங்கி மெய்ஞ்ஞானமாய் அதிசய ஆனந்த நிலையை அடைதற்கு அருளே பெரிய ஒளியாயுள்ளது எனப் பெருங்தேவனுர் இங்கனம் கூறியுள்ளார். உருவக அமைதி