பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 146 திருக்குறட் குமரேச வெண்பா அஞ்சாமல் நகை முகத்தனுப் உவகையூர்ந்து கிற்கின்ருய்! ஆ " னம் என்ன?’ என்று அவன் ஆர்வமாய்க் கேட்டான். அவ்வாறு வினவவே இவர் விநயமாய்ப் பதில் உரைத்தார்: "என்னைக் கொலை புரிவதாக எண்ணி உன் உயிரையே பல முறையும் நீ பதைக்கக் கொல்லுகின்ருய்! அல்லலான அந்த அவல நிலையை உணராத உனது மடமையை நினைந்து என் உள்ளம் இாங்கியது; அந்த இரக்கக்கால் அழுவகை விட்டுச் சிரிக்க கேர்த்தேன்’ என்று இவர் இங்கனம் சொல்லவே அவன் கையிலிருக்க வாளை அயலே விசி எறிக்கான்; இவருடைய காலடியில் விழுந்து தொழுதான்; எழுந்து கின்று உய்யும் வழியை உபதேசிக்க வேண்டினன். “எந்த உயிருக்கும் யாதும் இடர் கருதாமல் யாண்டும் இகம் புரியும் சிங்தையுடையவனே அங்கமில் இன்பத்தை அடைய நேர்கின்ருன்; அத்தகைய கருணையாளனுக்கே எனது வாய் மொழி தெளிவாய்த் தெரிய வரும்; நீ செய்ய வுரியதைச் செய்!” என்று கூறி உய்யவுரிய நெறிகளை எயமாய் உணர்க்கினர். அருளுடை மனத்தர் ஆகி அறம்புரிந் தவர்கட்கு அல்லால் மருளுடை மறவருக்குஎம் வாய்மொழி மனத்தில் சென்று பொருளியல் பாகி நில்லா புரவல! கருதிற் றுண்டேல் அருளியல் செய்து செல்க ஆகுவது ஆக என்ருன். {1I அன்னணம் அண்ணல் கூற அருளுடை மனத்தன் ஆகி மன்னவன் தன்கை வாளும் மனத்திடை மறனும் மாற்றி என்னினி இறைவன் நீயே எனக்கென இறைஞ்சி நின்று பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்ருன். [2] (யசோதரம்: நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இதில் உணர்த்து கொள்கி ருேம். கொடிய நிலைகளில் பழகியிருந்த அம் மன்னன் இவரு டைய அறிவுரைகளைக் கேட்டு அருள் நீர்மை கோய்ந்து அல் லல் நீங்கி நின்ருன். அருளை ஆண்டு வருபவர்பால் அல்லல் அனுகாது என்பதை இவர் ஆண்டு கேரே உணர்த்தி கின்மூர். ச ரி க ம் -2 திருக்குறிப்பார் என்பவர் காஞ்சீபுரத்தில் இருந்தவர். விண்ணுர் மரபினர். தண்ணளியுடையவர். எவ்வுயிர்க்கும் இாங்கி எவ்வழியும் யாருக்கும் இதம் புரிவதே இவர் இயல்பாயிருக்கது.