பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1 147 சிவனடியார்கள் பால் போன்புடையவர். அவர்களைக் கண்டால் கொழுது துதித்து ஆடைகளை வாங்கி அழுக்கு நீக்கி வெளுப்பு ஆக்கி யருளுவர். இவரது புண்ணியம் புனித ஒளி வீசியது. மண்ணின் மிசை வந்ததற்பின் மனம் முதலா யினமூன்றும் அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார்; புண்ணியமெய்த் தொண்டர் திருக்குறிப்பறிந்துபோற்று நிலைத் திண்மையில்ை திருக்குறிப்புத் தொண்டர் எனும் சிறப்பினர். தேசுடைய மலர்க்கமலச் சேவடியார் அடியார் தம் து சுடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லைவினை ஆசுடைய மலமூன்றும் அணையவரும் பெரும்பிறவி மாசுதனே விடக்கழித்து வருநாளில் அங்கொரு நாள். ը2 இவருடைய நீர்மை சீர்மைகளைக் குறித் துச் சேக்கிழார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பிறருடைய குறிப்பு அறிந்து கொண்டு புரிந்து வந்தமையால் திருக்குறிப்புத்தொண்டர் என இவர் சிறப்புப் பேர் பெற்ருர். சீவர்களுக்கு அருள்புரிந்து பணி செய்து வருகிற இவரது மகிமையை யாவரும் அறியச் செய்ய வேண்டும் என்று கருதி இறைவன் ஒரு முகிய துறவியாய் வேடம் பூண்டு இவர் எதிரே வக்கார். அழுக்குப் படிங்கிருந்த அவரது உடையை வாங்கி விரைந்து வெளுத்துத் தருவதாக உறுதி கூறிச் சென்ருள். தெய்வ சோதனையாய்ப் பெருமழை பெய்தது; பெய்யவே சொல்லியபடி குறித்த கோக்கில் தாமுடிய வில்லையே என்று உள்ளம் வருந்தினர். உரை பொய்யாயதே என்று மறுகிய இவர் உயிரை மாய்க்க நேர்க்கார். வெளுக்க கல்லின் மீதே கன் தலையை வேகமா மோதினர். மோதவே ஈசன் கையால் எங்கி இனிய கருணை காட்டியருளினர். கந்தைபுடைத் திடஎற்றும் கற்பாறை மிசைத் தலையைச் சிந்த எடுத்து எற்றுவன் என்று அனேந்துசெழும்பாறை மிசைத் தந்தலையைப் புடைத்தெற்ற அப்பாறை தன் மருங்கு வந்தெழுந்து பிடித்ததனி வளைத் தழும்பர் மலர்ச்செங்கை. (1) வானிறைந்த புனல்மழைபோய் மலர் மழையா யிடமருங்கு தேனிறைந்த மலரிதழித் திருமுடியார் பொருவிடையின் மேனிறைந்த துணைவியொடும் வெளி நின் ருர் மெய்த்தொண்டர் தானிறைந்த அன்புருகக் கைதொழுது தனி நின்ருர். (2)