பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 148 திருக்குறட் குமரேச வெண்பா முன்னவரை நேர்நோக்கி முக்கண்ணர் மூவுலகும் நின் நிலைமை அறிவித்தோம் நீயுமினி நீடிய நம் மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி அந் நிலையே எழுந்தருளி அணிஏகாம் பரம் அணைந்தார். (3) (பெரிய புராணம்) அருள் நீர்மை கோய்ந்து வந்த இவர் ஈசன் அருளை எளி தே எய்கி அல்லல் இன்றி அதிசய ஆனந்த நிலையை அடைக் அள்ளமையை இகனுல் அறிந்து கொள்கிருேம். அருள் ஆள் வார்க்கு அல்லல் இல்லை; எவ்வழியும் நல்ல சுகமே உண்டாம் என்பதை உலகம் காண இவர் தெளிவாய் விளக்கி நின்ருர். ஒளிமுன் இருள்போல் ஒழியும் உயர்ந்த அளிமுன் துபiகள் அறி. அருளைப் பேணி அல்லல் இன்றி வாழுக. 243. அன்றேன் பவணன் அருள் நீங்கின் அல்லலெனக் இ! o s@ அ குன்ருமல் சொன்னுன் குமரேசா-என்றும் பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி அல்லவை செய்தொழுகு வார். (6) இ ள் குமரேசா! அருள் இல்லையேல் அல்லல் ஆம் எனப் பவன மன்னன் ஏன் சொன்னுன் எனின், அருள் நீங்கி அல்லவை. செய்து ஒழுகுவார் பொருள் நீங்கிப் பொச்சாங்தார் என்க. தண்ணளி கழுவி வாழுக என இது வழுக்கியுளது. அருளை விட்டு விலகித் தீமைகளைச் செய்து ஒழுகுபவர் உறுதிப் பொருளை இழந்து நன்மைகளை மறந்தவராவர் இனிய உறுதித் துணேயை இணக்து வரும் அளவே எவ. ரும் இன்பகலனை எய்தி வருகின்றனர். கருணை பிரிய கேரின் கடுந்துயர்கள் கடிது தொடர்ந்து கெடிது வருகின்றன. எவ்வுயிர்க்கும் இாங்கி இகம் புரிவது அருள் ஆதலால் அதனேயுடையவன் பெரிய புண்ணியவானுய் அரிய பல நன்மை களை அடைந்து கொள்ளுகிருன். அருளை இழக்கவன் கொடிய பாவியாய் இழிந்து கெடிய துயரங்களை அடைய கேர்கின்ருன்.