பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1149 அருள் நீங்க கேர்ந்தால் டொருள் நீங்க கேர்கிறது. அல்லவை செய்தால் பொல்லாத துன்பம் ஒங்குகிறது. கனக்கு நேர்கிற துயரங்களை உணராமல் கொடியனுய்ப் பிறர்க்கு அல்லல் புரிவது பொல்லாத புலை மடமையாம். பொச்சாப்பு = மறதி. அ.கன புடையவர் பொச் சாந்தார் ஆயினர். பின்பு விளைகிற துன்பங்களை மறந்து பிழைபுரிபவர் பொச்சாப்பு உடைய வாய்ப் பழிபடிந்து இழிந்து கழிகின்ருர். பொச்சாப்பார்க்கு இல்லே புகழ்மை. - (குறள், 533) பொச்சாப்பு அஞ்சி. (பெருங்கதை, 2-8) இவை இங்கே எண்ணவுரியன. தனக்குப் பழியும் துன்ப மும் விளையும் படியான அழிது பாங்களே மறந்து அருள் நீங்கின மருள ன் முழு மடையனப் அவமே செய்து கெடுகிருன். அருள் சார்ந்த அளவு மனிதன் புனிகளுப் மகிமை தோய்ந்து வருகிருன்; அது தீர்ந்தால் அவன் இருளஞய் இழிந்து படுகிருன். இனிய அருள் இலையேல் கொடிய மருளாம். அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம்செய்யான் வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய இருள்துார்பு புலம்பூரக் கனைசுடர் கல்சேர. (கலி, 120) அருள் நீங்கினவன் அறம் அறியான்; கபம் புரியான்; ஒளி நீங்கிய இடம் போல் அவன் கெஞ்சம் இருள்படிந்து இன்னுமை யாய் இழிக் து எவ்வழி பும் வெவ்விய பழியே படும் என கல்லக் து வளுர் என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் கூறியுள்ளார். அரிய கலைகள் பல பயின்று பெரிய அறிவாளியா யிருக் தாஅம் அருள் இல்லை.பாஞல் அவன் கொடியவன் ஆகிருன்: ஆகவே அந்த அறிவெல்லாம் பாழாய் அவன் இழிந்துபடுகிருன். கலேயெ லாம் உணர்ந்தான் ஏனும் கரிசறத் தெளிந்தான் ஏனும் மலோன உயர்ந்தான் ஏனும் மனமயல் அகன்றன் ஏனும் உலகெலாம் புகழப் பல்லோர்க்கு உதவிய கையன் ஏனும் இலகிய இரக்கம் இன்றே ல் எழுநரகு அடைவன் அன்றே. - (பதிபசுபாச விளக்கம்):