பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1150 திருக்குறட் குமரேச வெண்பா அறிவு முதலிய நிலைகளில் ஒருவன் எவ்வளவு உயர்ந்திருக் தாலும் இாக்கம் இல்லையானல் அவ்வளவும் பாழ்; அவன் இழி வாய் அழிகாகே அடைவன் என இது குறித்துள்ளது. குறிப்பு களைக் கூர்ந்து சிக்கித்தால் அருள் கலனே ஒர்ந்து கொள்ளலாம். அருளுடையவன் கல்ல இகங்களைச் செய்கிருன்; செய்ய வே இருமையும் அவன் இன்பம் உறுகிருன். அருள் இல்லாத வன் பொல்லாக தீமைகளைப் புரிகிருன்; புரியவே யாண்டும் அவன் அல்லலாய் இழிந்து அழிது பரங்களை அடைகிருன். உலகப் பொருளை யும் உறுதிப் பொருளையும் பாம் பொரு ளையும் அருளை இழந்தவன் ஒருங்கே இழந்து விடுகிருன். இந்த இழவுகள் கோாதபடி அருளை மனிதன் பேணிக் கொள்ள வேண்டும். கருணை வழியே கடவுள் ஒளி வருகிறது. அருள் இல்லை பானுல் கொடிய அல்லலாம் என நல்லோர் அஞ்சுவர். இது பவனமாதேவன் பால் நேரே அறிய கின்றது. ச ரி க ம் . இவன் தாககி நாட்டு அரசன். பூமி.மாதிலகம் என்னும் நகரில் இருந்து அரசு புரிந்தவன். அரிய பல கலைகளை அறிந்த வன். உயிர்கள் பால் போருளுடையவன் ஆதலால் தயாபதி என உயர் புகழோடு இவன் ஒளி மிகுந்து வங்தான். இவனுடைய அருமை மகன் பெயர் அசோதான். இளவரசன் ஆன அவன் தனது மனைவியரோடு ஒருநாள் நீர் ஆடச் சென்ருன். அழகிய து பொழிலிடையே இருக்க கா மயைப் பொய்கையில் நீங்கி நீராடுங்கால் அங்கே ஒர் அன்னப் பறவையின் இளங் குஞ்சைக் கண்டான். அகன் அழகை நோக்கி வியந்தான்; எடுத்து வந்து அங்கப்புரத்தில் வைத்துப் பால் ஊட்டி இனிது வளர்த்தான். அதை ஒருநாள் இம் மன்னன் கண்டான். உள்ளம் வருங்கினன். மகனே அழைத்தான்; மதிநலம் கூறினன்: "தாய்ப் பறவையைப் பிரித்து இப் பார்ப்பை நீ கொண்டு வந்தது பிழை; இதனல் தியும் தாய் கங்கையசைப் பிரிந்து வருந்தும்படுபான தீய வினை யைச் செய்து கொண்டாய், தயவுசெய்து விரைந்து இதைக் கொண்டுபோய் அந்தத் தாமரைத் தடாகத்தில் விட்டு வருக’’ என்று மதி தெளிய விதி கெறி கூறி கன்கு விளக்கி யருளின ன்.