பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 115 1 'அறம் பெரிய கூறின் அலங்க்லணி வேலோய்! மறம் புரிகொள் நெஞ்சம் வழியாப் புகுதந்து ஈண்டிச் செறும்பெரிய தீவினைகள் சென்றுகடிது ஓடி உறும் பெரிய துன்பம் உயிர்க்கொலேயும் வேண்டா.” இாக்கம் இல்லாத கொடிய கெஞ்சின் வழியே நெடிய தீ வினைகள் விளைந்து வரும்; பிற வுயிரை வருக்கினவன் தன் உயி ரை வருங்தச் செய்கிருன். எந்த உயிரும் யாதும் கோகாமல் அருள் புரிந்து வருபவனே பாம்பொருளின் கிருவருளை அடைந்து கொள்கிருன் என்று தங்கை கூறவே அம் மைக்கன் மறுகி உருகினன். உடனே அக் குஞ்சைக் கொண்டுபோய் அங் நீர் நிலையிலுள்ள தாமரைப் புதரில் சேமமா விட்டு வந்தான். தான் செய்த தீமை தீர அரிய விரதங்களை மருவிப் பெரிய தவங் களைச் செய்ய நேர்ந்தான். அருளை மறந்து அவம் புரிய கேர்க் தேனே என்று இக் கோமகன் உளம் கரைந்து உருகி யிருப்பது உணர்வின் ஒளியாய் ஒங்கி உயர் பெருங்தவமாய் கின்றது. துன்னி மற்று அறத்தைக் கேட்டே துகில்நெருப்பு உற்றதே போல் மின்னுத்தார் மார்பன் மெய்வெந்து ஆலியின் உருகிப் பெண்பால் அன்னப்பார்ப்பு அன்றுகொண்ட தடத்திடை விடுவித் திட்டான் பின்னைத்தன் கிளைகள் கூட்டம் பெருந்தகை வித்திளுனே. {1} மெய்ப்படு முதுபுண் தீர்ப்பான் மேவிய முயற்சி போல ஒப்புடைக் காமம் தன்னை உவர்ப்பிைேடு ஒழித்துப் பாவம் இப்படித்து இதுவென்று அஞ்சிப் பிறவிநோய் வெருவினனே மைப்படு மழைக்கண் நல்லார் வாய்க்கொண்ட அமுதம் ஒப்பான். (சீவக சிந்தாமணி) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இவை வாைக்து காட்டியுள் ளன. மன்னன் அருளுடையய்ைச் சொன்ன பொருள் மொழி யைக் கேட்டதும் மகன் மனம் தெளிந்து கருணை வழி ஒழுகிக் கதிகலம் கண்டுள்ளான். அருள் நீங்கி அல்லவை செய்யலாகாது; செய்தால் பொருள் நீங்கிப் புலைத்துயரடைய கேரும் என்பதை உலகம் தெளிவா யுனா இவன் அளியூர்ந்து உணர்க்கி கின்மூன். அருளுடைய கெஞ்சம் அமுதம் இலையேல் இருளுடைய கஞ்சம் இடர். ... " கருணேயைக் கருதிப் பேணுக.