பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1152 திருக்குறட் குமரேச வெண்பா 247. ஆர்ந்த பொருளை அருளோடு சாதுவனேன் கூர்ந்துமுன் கொண்டான் குமரேசா-சார்ந்த அருளில்லார்க் கவ்வுலகம் இல்லே பொருளில்லார்க் கில்வுலகம் இல்லாகி யாங்கு. (7) இ-ள் குமரேசா! அருளையும் பொருளையும் சாதுவன் என் பேணிக் கொண்டான்? எனின், பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகி ஆங்கு அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்க. இக பா இன் பங்கள் ஒருங்கே உணர வந்தன. பொருள் இல்லா கவர்க்கு இவ் வுலகத்தில் சுகம் இல்லை; அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்தில் யாதம் இன்பம் இல்லை. அருளுடைமையின் பெருமையை எதிர்மறையில் வைத்து இவ்வாஅ விள க்கியிருக்கிருர், எளிகே தெளிவாய்க் தெரிதற்குப் பொருளுடைமை உவமையாய் வந்தது. மனிதன் அனுபவமாய் அறிக்ககைக் கொண்டு அறியாததைத் கெரிங்து கொள் கிருன். உண்ணை உணவு, உடுக்க உடை, இருக்க இடம் முதலிய வாழ்க்கை வசதிகள் பொருளால் அமைகின்றன. பொருள் இல்லை பேல் மனிதனது வாழ்வு இவ்வுலகில் தாழ்வடைகின்றது . இல்லாரை எல்லாரும் எள்ளுவர். + = (குறள், 752) பொருள் இன்மையால் நேரும் இளிவை இது தெளிவா விளக்கியுளது. எல்லாரு புகழ்ந்து வாச் சுகமாய் வாழ்ந்து வா வேண்டுமா குல் பொருளு ச ட இ டப் சூழ்ந்து வர வேண்டும். அது இல்லையாகுல வாழ்வு செல்லாது; எவ்வழியும் அல்லலேயாம். .ெ குள் இல்லார்க்கு இவ் வழிப் பொறியின் போகமும் அ ,ள் இல்லார்க்கு அறத்திளும் பயனும் நூல்வழி உஆள்கைப்ா மன.த.பாக்கு உணர்வும் போல் மனம் يقي ጙኻ தெஅள் இலார்க்கு இசைவிலள் திருவின் செல்வியே. (சூளாமணி, முத்தி 13) பொருள் இன்மை, அருள் இன்மை, கல்வி இன்மை, ஞானம் இன்மை ஆகிய கான்கு இன்மைகளால் நேரும் புன்மை களை இது கன்கு விளக்கியுளது. இல்லாதவர் என் அறு உலக வழக் கில் தெளிவாய்த் தெரியநிற்பவர் வறியரே ஆதலால் எல்லா இன் மைக்கும் அவர் எடுத்துக் காட்டாய் ஈண்டு முதலில் கின்றனர்.