பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 154 திருக்குறட் குமரேச வெண்பா மனைவியிடம் உறுதிமொழி கூறிவிட்டு மறுபுலம் சென்ருன். வணிக முறையில் தெளிந்த பயிற்சியுடையவன் ஆதலால் கன் முயற்சியால் பொருளை உயர்ச்சியாச் சேர்த்தான். ஈட்டிய பொரு ளோடு மீண்டு வந்தான். வருங்கால் கடல் இடையே கப்பல் உடைந்த போயது. இவன் தெய்வாதீனமாய்த் தப்பி அருகே யிருக்க ஒரு தீவை அடைந்தான். அங்கே புன்னை மாச்சோலை யிடையே மணலில் மனக் கவலையோடு படுத்திருக்தான். அவ் வழியே நாகர் சிலர் வங்கார் அவர் மிகவும் கொடியவர். மனித ரைக் கொன்று கின்னும் மரபினர். இவனைக் கண்டதும் நெஞ்சம் களித்தார். இன்று கல்ல இசை கிடைத்தது என்.று சொல்லி நெருங்கினர். கண்ணயர்ந்து கிடந்த இவன் எழுந்தான். அவர் பேசும் பாடையை கன்கு தெரிந்திருக்கான் ஆதலால் அவரு டைய மொழியிலேயே இவன் நயமாய்ப் பேசினன். அவர் வியக் தார். கங்கள் தலைவனிடம் இவனே அவர் அழைத்துச் சென்ருர். அந்த மொழி அறிவு இவன் உயிாைப் பாதுகாத்தருளியது. மிக்க தீயரான அவரும் இவனைத்தக்க வகையில்கொண்டுபோனுர். "நக்க சாரணர் நயமிலர் தோன்றிப் பக்கம் சேர்ந்து பரிபுலம் பினனிவன் தானே தமியன் வந்தனன் அளியன் ஊனுடை இவ்வுடம்பு உணவென்று எழுப்பலும் மற்றவர் பாடை மயக்கறு மரபில் கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள் சுற்று நீங்கித் தொழுதுரை யாடி ஆங்கவர் உரைப்போர் அருந்திறல் கேளாய் ஈங்குஎம் குருமகன் இருந்தோன் அவன்பால் போந்தருள் நீ என அவருடன் போகி’ - (மணிமேகலை 16) இவ்வாறு போனவன் காகர் தலைவனைக் கண்டு அவன் மொழியில் தெளிவாய்ப் பேசினன். பேசவே அவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். தனக்கு கல்ல அறிவுகலங்களைக் கூதும் படி இவனிடம் அவன் வேண்டினன். வேண்டவே சீவகயையே சிவனுக்கு ஊதியமாய் எவ்வழியும் இன்பம் அருளி வரும்; எக்க உயிருக்கும் இடர் புரியாமல் வாழ்வதே சிறக்க வாழ்வாம்;இயன் றவரையும் அவ்வழியில் வாழ்பவன் கிவ்வியக.கியை அடைவான்'