பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. . அருளுடைமை 1155 என்.அ இவன் போதித்தான். இவனுடைய போதனைகளைக் கேட்டு உவந்த அவன் மணியும் பொன்னும் அணிகளும் வாரிக் கொடுத்துத் தொழுது வழி அனுப்பின்ை. அத் தீவின் அருகே வந்த கப்பல் ஒன்றில் ஏறிக் கன் ஊர் வந்து சேர்ந்தான். இவ. அனுடைய மனைவி பெருமகிழ்ச்சி அடைந்தாள். ஊாார் அனைவரும் இவன் வாவால் உவகை மீக்கூர்ந்தார். எவ்வுயிர்க்கும் இரங்கி அருள் புரிந்து வந்ததனலேகான் தெய்வக் கிருவருளால் உயிர் பிழைத்து இவன் உயர் நிலையில் வந்துள்ளான் என்று யாவரும் இவனது புண்ணியப் பேற்றைப் புகழ்ந்து போற்றினர். கான் கொண்டுவக்க செல்வத்தால் இவன் வாழ்க்கை இனிது கடந்து வக்கது. பொருள் உள்ளார்க்கே இவ்வுலகம் உண்டு, அதுபோல் அருள் உள்ளார்க்கே அவ்வுலகம் உண்டு; இல்லார்க்கு யாதும் இல்லை என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்முன். வானுலக இன்பம் வருமே அருளுள்ளம் தானுடையான் தன்பால் தணிந்து. செவ்விய அருள் கிவ்விய சுகம் தரும்.


-_

248. அன்றேன் யசோமதி ஆர்ந்த அருள் அற்றதெனக் குன்றி உளைந்தான் குமரேசா-நின்ற பொருளற்ருர் பூப்பர் ஒருகால் அருளற்ருர் அற்ருர்மற் ருதல் அரிது. )ہے( இ-ள் குமரேசா! அருள் அம்ம நிலையை நினைந்து யசோமதி ஏன் உளம் உளைந்து கொந்தான்? எனின், பொருள் அற்ருர் ஒருகால் பூப்பர் அருள் அத்ருர்,அம்ருர் மற்று ஆதல் அரிது என்க. பொருளை இழந்தவர் ஒருவாறு அதனைப் பெறுவர்; அருளை இழந்தவர் இழிந்து அழிந்தவரே; பின் எழுத்து வருதல் இலர். அருளின் பெருமையைத் தெளிவாக விளக்குதற்குப் பொருளைப் பல வகையிலும் மருவி வருகிருர். உலக வாழ்க்கைக் குப் பொருள் அவசியம் தேவையா யிருத்தலால் அதன் நிலைமை களை மனிதன் அனுபவமாய் அறிந்து கொள்கிருன்; அதனை ஆவலோடு அவன் போற்றி வருகிருன். எவ்வழியும் பிரியமாய்ப்