பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 156 திருக்குறட் குமரேச வெண்பா போற்றி வருகிற அந்தப் பொருளை கேரே எடுத்துக் காட்டி 'அருளின் மகிமையை இவ்வாறு கன்கு விளக்கி யிருக்கிரு.ர். அருள் மெய்யான தெய்வத் திரு. பொருள் பொய்யான புன்மை மருள். அது சீரிய மேலோரிடமே சேர்ந்திருக்கிறது. இது பூரிய கீழோரிடமும் பொருந்து நிற்கிறது. அது அவ்வுலகில் அதிசய இன்பத்தை அருளும். இது இவ்வு லகில் பொறிவெறிகளே நல்கும். அருள் இல்லாதவன் கொடியணுய் அழிவுறுகிருண். பொருள் இல்லாதவன் மிடியனுய் இழிவுறுகிருண். அருளை இழந்தால் மறுபடி பெறமுடியாது. பொருளே இழந்தால் மீண்டும் பெறலாம். இன்னவான வேறுபாடுகள் இரண்டுக்கும் இடையே மன் னியுள்ள மையால் பொருளினும் அருளை யாண்டும் போற்றி வாழுக என வாழ்க்கியிருக்கிரு.ர். பொருள் அற்ருல் அதனை மீளவும் பெறலாம்; அருள் அற்ருல் பெறமுடியாது ஆகலால் எவ் வழியும் அரு கபடி செவ்வையாய்ப் பேணிக் கொள்ள வேண்டும். அற்ற புெ ருள் பெற்ருர் ஐவர் அருளற்ருர் குற்றமிக வுற்றுக் கொடியராய்-முற்றும் அழிந்தே ஒழிந்தார் அருளிழந்தால் அந்தோ இழிந்தே கழிந்தார் இனைந்து. பொருளை இழக்கு வனவாசம் போன பாண்டவர் மீண்டு வந்து பெற்று நீண்டபுகழோடு வாழ்க்தார்; அருள் அற்ற கொடி யாாகிய துரியோதனன் முதலானேர் அடியோடு அழிக்கார். ஆகவே அருள் அருமல் வாழும் படி இது குறித்துள்ளது. அருளுடையய்ை ஒழுகி வரும் அளவே மனிதன் மகிமை அடைந்து வருகிருன். இருமையிலும் அவனுக்கு அது பெரு மைகளைக் கந்து இன்பகலங்களை இனிது அருளுகிறது. கருணை நீங்க கேர்ந்தால் பெரியோர் பெரிதும் மறுெ வருந்துவர். இவ்வுண்மை யசோமகிபால் கோேஅறியகின்றது. ச ரி த ம்

இவன் அவங்கி காட்டுமன்ன்ன். உச்சயினி என்னும் ககரில் இருந்து அரசு புரிந்தான். இவனுடைய மனைவி பெயர் புட்பாவவி.