பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1158 திருக்குறட் குமரேச வெண்பா அருளுடையன் ஆயின் அமரன் இலனேல் இருளே அவன்வாழ் விழிவு. அருளை ஒம்பி அமான் ஆகுக. 249. மாறி அருளின்றி மாரிதத்தன் செய்த அறம் கூறினர்தி தென்றேன் குமரேசா-ஆறித் தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்ருல் தேரின் அருளாதான் செய்யும் அறம். (9) இ-ள் குமரே சா! மாரிகத்தன் அருள்மாறிச் செய்த அறம் என் அவமாய துர் எனின், அருளாதான் செய்யும் அறம் தேரின் தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று என்க. அருள் இல்லாதவன் செய்யும் தருமம் ஆராயின் தெவ: வில்லாதவன் மெய்ப் பொருளைக் கண்டது போலாம். அருள் இன்மையின் அவல நிலையைத் தெளிவா விளக்கு தற்குத் தெருள் இன்மை உவமையாய் வந்தது. மெய்ப் பொ ருள் என்றது உண்மையான உறுதிப் பொருளை. என்றும் மெய்யாய் கிற்பது என்க. தெளிவாய்த் தெரிதல் தெருள் என நேர்ந்தது. தெருள் = அறிவு; ஞானம்; தெளிவு. கண் ஒளி இல்லாத குருடன் உலகப் பொருள் களே கேயே காணமுடியாது; தெளிவில்லாத மருளன் உண்மைப் பொருளை ர் சரிபாய்த் தெரிய இயலாது. கெருள், மெய்ப்பொருள்,அருள், அறம் ஆகிய இக்க கான்கும் இங்கே பார்வைக்கு வந்துள்ளன. தெருளுடையணுய் மெய்ப் பொருளைக் கானுக. அருளுடையய்ை அறம் புரிக. உள்ளக்கில் அருள் இல்லையானுல் அந்த மனிதன் கொடிய வன் ஆகின்ருன்; ஆகவே யாருக்கும் இனியனுய் அவன் இகம் செய்யான்; ஒருவேளை பிறர் மெச்சும்படி இடம்பமாகப் பொரு ు U5 o ('り னேக் கானம் செய்ய கேளி லும் அது தருமமாய் அவனுக்கு கன்மை பயவாது. மருமமாய் மயக்கமே பயக்கும். மனத்தின்கண் மாசு இலன் ஆதலே அறம், அதுபோல் உள் வனத்தில் அருளுடையணுகலே உயர்ந்த நல்ல தருமம் ஆம்.