பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. புற ங் கூட ரு ைம 835 புறம் கூறலின் பொல்லாத புலைக்கொலைகளை இங்கனம் விளக்கி பருளினர். உள்ளத்தே கள்ளமாப் உயிர்க் கேடு புரிகிருன். பிறலுடைய பெருமை அழிக்கபடும்படி அயலே சி.ழமையா ழ்க்க கூறுவது புறன் அழிஇ என வந்தது. அச் சொல் ால்லாப் புலேக்கொலை என்பது அழித்து என்ற கல்ை அறிய ம.த. உயிர் தயர் உற வருதலால் புன்சொல் அஞ்ச வுரியது. பொய்த்து நகை என்ற த புறக்கே இழிக்கப் பழித்தவன் -நிரே கண்டபோது இனியவன் போல் சிரித்துப் புகழ் கலை. செஞ்சம் தீயனை இக்க வஞ்சன் புரியும் நகை சஞ்சிலும் கொடியது. அஞ்சி விலகுக என்பது குறிப்பு முகத்தின் இனிய நகாஅ அகத்தின்ன வஞ்சரை அஞ்சப் படும். (குறள், 824) அகத்தே கொடுமையுடையவன் புறத்தே நல்லவன்போல் பொப்த்த ஈகுவன்; பொல்லாத அந்த வஞ்சகனை சம்பாதே; _வன் கெஞ்சம்தியது; அஞ்சி அகல்னன. இது அறிவுறுத்தியுள.ச. காணுத இடத்தே ஒருவனே இகழ்க்க கூறி கேரே கண்ட பொழுது புகழ்ந்து பேசுவோன் கருமத்தைக் கொன்.றுப் பாவங் _ாச் செப்யும் கொடிய பழி பாதகனே. புறம் சொல்வோன் _மம் கொல்வோன்; அகளுேடு பொப்சகை புரிவோன் அக் கொலையோடு புலையான பாவங்களையும் செய்கிற படுபாவியாகி முன். புறங்கூறவோன் வெ.ரம் பாவி, அத்துடன் பொப்த்து _வோன் பெரும்பாவி. இப் படு பாவியைக் கடித ஒழிக. திதே என்பதில் எ.காம் பரிதாப தொனியாய்க் கோன்றி யுள்ளது. அவ்வுண்மையை உள்ளச் செவியால் துண்மையா டிர்_கொள்ளுக. தம் உயிர்க்கு சேக்கை வினைக்க காசம் _டகின்ருர்களே! என்.று தேவர் உள்ளம் இரங்கியிருக்கிரு.ர். புறங்கூறுவோர் சிவ அமுதமான கருமங்களை இழந்த பாவிகளாயிழிந்து கழிக்க படுகாகங்களில் அழுக்தியுழல்கின்ருர், வெம்மையோடுபிறர் தம்பழி விளம்பி யுழலும் செம்மை யில்லவர்கள் யுேமிழும் வாயில் அயலாரி தம்மில் வாழ்பவரை கோக்கினர் தடங்கண்மிசையும் அம்ம வோவென இருப்புமுளே கொண்டிறைதியால். (1)