பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1159 அருளைப் பொருளா அறம் செய்தல் வேண்டும். - (வளையாபதி) பொருளுடையான் கண்ணதே போகம்; அறனும் அருளுடையான் கண்ணதே ஆகும். (சிறுபஞ்சமூலம், 3) பொருளினல் ஆகுமாம் போகம்; நெகிழ்ந்த அருளில்ை ஆகும் அறம். (நான்மணி, 103) உள்ளம் கரைந்து உயிர்களுக்கு இாங்கும் அருளே எல்லா அறங்களையும் இனிதுவிளைத்தருளும் என இவை குறித்துள்ளன. அற்ருக நோக்கி அறத்திற்கு அருளுடைமை முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்---தெற்ற முதல்விட்டு அஃது ஒழிந்தார் ஒம்பா ஒழுக்கம் i முயல் விட்டுக் காக்கை தினல். (பழமொழி 1411 அருளே அறக்கிற்கு உயிர்; அந்த அருள் இல்லாதவன் செய்யும் மருளான கொடைகள் இழிவான இருளே என முன் துறையரையர் இங்கனம் அருள் நிலையை நன்கு கூறியிருக்கிருள். - * கண்ணளி யுடையவனே புண்ணியவான் ஆகிருன்; இனிய அக்க அருள் இல்லாதவன் பொருளால் செய்வன எல்லாம் மருளான வெறும் புலைகளேயாம். புனித நிலைகள் ஆகா. ஆதரவு இலையேல்வேண்டும் அறத் தினிற்பொருள் ஓர் செம்பொன் பூதர வளவளித்தும் பொருளழிவு அளவே ஆகும் ஆதரவு உள தேல் நல்கும் பொருள் அணுவளவென்ருலும் யூதரம் எனவளர்ந்து புண்ணியப் பொருள் அளிக்கும். {1} துறவறம் மனையறம் சீர் தூய்மை நற் கல்வி நல்லோர் உறவொடு மகங்கள் தானம் ஒண் தவம் விரதம் பூசை அறிவிவை அனைத்தும் இல்லே ஆதரவு இல்லை ஆயின் பெறுவன மெய்வருத்தம் பெரும்பொருள் அழிவு மாதோ. (2) ஆதரவுடையான் செய்யும் அல்லவும் நல்ல ஆகும்: ஆதரவு இலாதான் செய்யும் நல்லவும் அல்ல ஆகும்; ஆதரவு அதல்ை ஆவிக்கு அருந்துணை இன்பமுத்தி ஆதரவு அலாது வேறுஒன்று அளித் திடக் கண்டது உண்டோ? (பிரபுலிங்க லிலே, வசவண் ணர்கதி: