பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 160 திருக்குறட் குமரேச வெண்பா புண்ணியம் பொருளால் இல்லை; அருளாலே ஆம்; அருளே உயிர்க்கு இனிய துன; பேரின்ப முக்கியை அதுவே அருளும்: வேறு எதுவும் அதுபோல் ஆவிக்கு ஆதரவை அருளாது என அல்லமதேவர் அருளியுள்ள இப்பொரு ள் மொழிகள் ஈண்டு ஊன்றி உணரவுரியன. சீவ தயை சிவ க.கியை அருளுகிறது. உள்ளம் க ரிங் து உயிர்களுக்கு இரங்கு; அதுவே உன்னேப் பெரிய கருமவானுக்கி இருமையும் இன்பகலன்களை இனிது கரும். அருளுடைமையை உரிமையாக் கழுவினவனே விழுமிய அறம் உடையவனகிருன். இது மாரிதத்தன்பால் தெரியவந்தது. ச ரி க ம் .

  • L இவன் ஒளதேயம் என்னும் காட்டுமன்னன். இராசமாபுரம் என்னும் நகரிலிருந்து அரசுபுரிந்து வந்தான். அந்நகரில் தலைமை வாய்க் கோவில் கொண்டுள்ள விாமாரி என்னும் காளிதேவிபால் பெரிய பத்தியுடையவன் ஆகலால் மாரிதத்தன் என நேர்ந்தான். வசங்ககாலக்கில் வருடங்கோறம் அவளுக்குத் திருவிழாகடந்து வரும். அதில் ஆடு கோழி எருமைக்கடா முதலிய பி பாணிக ளோடு இரண்டு மனித ரையும் பலியிடுவது வழக்கம். அங்க முறை ப்படி கள் இரு வரை காட்டில் காடிக்கொண்டு வருமாறு தனது களப.கி ை இவன் அனுப்பினு ன். மாளியை வணங்கி

பிச்சைக்கு வந்த --o/ வன் காரி பாடல் சென்ருன். ஊர் அருகே I இளங் துறவியர் இ ரு வரை அவன் பிடித்து வந்தான். உரிய முறைப்படி சடங்குகள் புரிந்து கவிமுன் கிறுத்தி அக்கச்சாதுக் கள இருவ ையும் பலியிட விரைந்து இவன் வாளோடு வந்தான். அ முகிய அக்க இளையவர் இருவரும் யாது. கலங்காமல் உளம் உவகது முக உலர்த்து நிற்பதைக் கண்டு இவன் மிகவும் வியக் தான் கலே களே வெட்டி விழ்த்த வந்தவன் அங்கிலைகளைக் கான வே கெஞ்சம்தளர்த்து கெடிது மறு கி கின்று ன். இவனது நிலையை அறிக் து அவருள் முதல்வன் பேசநேர்க்கான்: அரசே என் எங் களேக் கொல்லாமல திற்கின் முய் உன் வேலையை ஒல்லையில் செய்; பொல்லாத கொலைக ளப் புலையாகச் செய்து தொலையாக கரக அதுயரங்களை அடைய கேர்த்துள்ள உனது மடமையை கினேங்து என் உள்ளம் வருங்துகின்றது; மருளான மயக்கம் நீங்கி அருளு = லடயகுய் நீ வாழுமாறு ஆண்டவன் அ ,ள் புரிய வேண்டும்”